Tag: rose loompa

போட்டோவிற்கு போஸ் கொடுத்து 262 அடி பள்ளத்தில் விழுந்து பரிதாபமாக பலி!

கிராம்பியன்ஸ் தேசிய பூங்காவில் புகைப்படம் எடுப்பதற்காக, ஒரு குன்றிலிருந்து 262 அடி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார்.  ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தை சேர்ந்த, 38 வயதான ரோஸ் லூம்பா என்ற பெண், அந்த மாநிலத்தில் உள்ள கிராம்பியன்ஸ் தேசிய பூங்காவில் புகைப்படம் எடுப்பதற்காக, ஒரு குன்றிலிருந்து 262 அடி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், ‘லூம்பா அந்த குன்றில் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு தடைகள் மற்றும் எச்சரிக்கை அறிகுறிகளை மீறி சென்று புகைப்படத்திற்காக ஒரு பாறை மீது […]

#Death 3 Min Read
Default Image