குடியுரிமை திருத்தச் சட்டம் மசோதா நாடு முழுவது கலவர களமாக இருக்கிறது. இதன் விளைவாக, கர்நாடகா, உத்தரப்பிரதேசம் மற்றும் டெல்லியின் பல இடங்களில் 144 தடைகள் வழங்கப்பட்டுள்ளன. டெல்லியில் நடந்த மாணவர் போராட்டத்தில் ஒரு போலீஸ்காரருக்கு ரோஜா பூவை கொடுத்து எங்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் உரிமைக்காக போராடுகிறோம் என கூறிய ஒரு மாணவி. குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நடந்த போராட்டம் பல்வேறு இடங்களில் கலவரமாக மாறியுள்ளது. இந்நிலையில் போராட்டக்காரர்களை குண்டுக்கட்டாக தூக்கி சென்றும் […]
உடலில் உள்ள முக்கிய உறுப்புகளில் உதடும் ஒன்று. உதடுகளை நாம் எவ்வளவு அழகாக வைத்து கொள்கிறோமோ அது நமக்கு மிகவும் அழகை கொடுக்கும். பருவநிலை மாற்றத்திற்கு ஏற்றவாறு உதடு வறட்சி அடையும். ஆகவே அந்த அந்த பருவநிலைக்கு ஏற்றவாறு நாம் நமது உதடுகளை பராமரிக்க வேண்டியது அவசியம். உதடு வெடிப்பு ஏற்படுவதற்கான காரணங்கள்: உதடு வெடிப்பதற்கு பல காரணங்கள் உள்ளது. பருவநிலை மாற்றங்களும் உதடு வெடிப்பிற்கு மிக முக்கிய காரணியாக அமைகிறது. அதிகமாக உதடு வெடிப்பு குளிர்காலங்களில் […]
காதலிக்கும் நண்பர்கள், உலக காதலர் தினமான இந்த நன்னாளில் தங்களது காதலை சிறப்பிக்கும் விதமாக செயலாற்ற வேண்டும். ஒட்டுமொத்த உலகமும் அன்பு – காதல் எனும் விஷயத்தை போற்றி கொண்டாடும் புனித தினம் இன்று. காதலிக்கும் இளசுகள் மட்டுமின்றி, இரு உள்ளங்களுக்கு இடையே காதல் உணர்வு கொண்டிருக்கும் தம்பதியர், வயது முதிர்ந்த தம்பதியர் என அனைவருமே தங்கள் அன்பை சிறப்பிக்க வேண்டிய முக்கிய தினம் இது. காதலின் நிலை – சரியான பரிசு இன்றைய தினத்தில் ஒவ்வொருவரும் […]