Tag: Roop Kumar Shah

கழுத்து நெரித்து கொல்லப்பட்டாரா பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்.? அடுத்தடுத்த அதிர்ச்சி தகவல்கள்…

சுஷாந்த் சிங் ராஜ்புட் கழுத்தில் காயங்கள் இருந்ததாகவும், அது தூக்கில் தொங்கியது போல இல்லை எனவும். கழுத்து நெரித்து இருந்தது போல இருந்ததாகவும் மருத்துவமனை ஊழியர் ரூப்குமார் ஷா  கூறினார். தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட பாலிவுட் நடிகர் சுஷாந்த் ராஜ்புட் மரணம் தற்போது புது புது அதிர்ச்சி தகவல்கள் தினமும் வெளியாகி வருகின்றன. ஏற்கனவே சுஷாந்த் சிங் ராஜ்புட் உடலை உடற்கூறாய்வு செய்த மருத்துவ குழுவில் இருந்த நபர் ரூப்குமார் ஷா கூறுகையில் அது தற்கொலை […]

- 3 Min Read
Default Image