ரஷ்யாவில் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசி ஸ்பூட்னிக் வி 95 சதவீதம் பயனுள்ளதாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியை உருவாக்கும் டெவலப்பர்கள், இன்று இந்த தடுப்பூசியின் மருத்துவ சோதனை தரவு குறித்து நடத்தப்பட்ட இரண்டாவது இடைக்கால ஆய்வில் இந்த தடுப்பூசி 95% வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மதிப்பீடு 42 நாட்களுக்கு முன்பு வழங்கப்பட்ட டோஸுக்குப் பிறகு சேகரிக்கப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் அமைந்துள்ளது. ஏற்கனவே, அமெரிக்காவின் பைசர், மாடர்னா மற்றும் பிரிட்டன் ஆக்ஸ்போர்டு ஆகியவற்றின் தடுப்பு மருந்து 95 […]