WWE : அதிக சம்பளம் வாங்கும் சூப்பர்ஸ்டார் “ரோமன் ரெய்ன்ஸ்”! வியக்க வைக்கும் சொத்து மதிப்பு?
அமெரிக்கா : WWE குத்துச்சண்டை உலகில் தற்போதைய சூப்பர் ஸ்டாராக இருப்பவர் என்றால் ரோமன் ரெய்ன்ஸ் (Roman Reigns) என்று சொல்லலாம். 90ஸ் காலகட்டத்தில் ஹல்க் ஹோகன், ஸ்டோன் கோல்டு, ஜான் சினா ஆகியோர் ரசிகர்களின் ஃபேவரட்டாக இருந்த நிலையில், அவர்களுக்கு அந்த அளவுக்கு, ரசிகர்கள் இருந்தார்களோ அதே அளவுக்கு தற்போது ரோமன் ரெய்ன்ஸ்க்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். எனவே, ரோமன் ரெய்ன்ஸ் பற்றி எதாவது சுவாரசியமான தகவல்கள் யூடியூப் மற்றும் செய்தி வாயிலாக வெளியானால் போதும். உடனே, […]