சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா தொடரில் யாஷிகா ஆனந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான ‘துருவங்கள் 16’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். அதனையடுத்து சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கத்தில் இரட்டு அறையில் முரட்டு குத்து என்ற தமிழ் படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தார். அதன் பின்னர், நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 2-ல் கலந்து கொண்டு பல […]