Tag: RohitSharma

ரோஹித் சர்மா வேண்டாம்..இந்தியா போதும்….ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ரோஹித்…வைரலாகும் வீடியோ …!!

வெஸ்ட் இண்டீஸ் இந்தியா அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில்  இந்திய அணி  224 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.இந்த போட்டியில் இந்திய அணியின் துணை கேப்டன் ரோஹித் சர்மா  137 பந்துகளில் 162 ரன்களைக் குவித்து அசத்தினார். அது மட்டுமில்லாமல் ரோஹித் சர்மா பீல்டிங்  செய்த போது 3 கேட்ச் புடித்து அசத்தினார்.இந்திய அணி பீல்டிங் செய்த போது பவுண்டரி லைன் அருகே ரோஹித் சர்மா நின்ற போது அனைத்து ரசிகர்களும் ரோஹித்..! ரோஹித்..! என்று உற்சாகப்படுத்தினர்.உடனே ரோஹித் சர்மர் […]

#Cricket 3 Min Read
Default Image

மும்பை அணிக்காக்கா உள்ளூர் போட்டியில் ரோஹித்…!!

இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் துணைக் கேப்டனான ‘ஹிட்மேன்’ ரோகித் சர்மா மும்பை அணிக்காக உள்ளூர் தொடரில் விளையாடுகிறார். இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் துணைக் கேப்டனாக இருப்பவர் ரோகித் சர்மா. சமீபத்தில் இவர் தலைமையில் இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணி ஆசியக் கோப்பையை வென்றது. தற்போது நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் ரோகித் சர்மா விளையாடவில்லை. இதனால் ரோகித் சர்மா ஓய்வில் இருக்கிறார். தற்போது உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் […]

#Cricket 3 Min Read
Default Image