Tag: RohitSharma

“ரோகித் சர்மாவிடம் போய் சொல்லு” – ஜெய்ஸ்வாலுக்கு அனில் கும்ப்ளே அறிவுரை.

இந்தியா, இங்கிலாந்து இடையேயான 5 டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நிறைவடைந்த 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 434 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 2-1 என்று டெஸ்ட் தொடரில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது. இந்த வெற்றிக்கு இந்தியாவின் இளம் வீரர் ஜெய்ஸ்வால் பெரும் பங்கு ஆற்றினார். இந்த 3-வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் முதல் இன்னிங்ஸில் சரியாக விளையாடாத  ஜெய்ஸ்வால், இரண்டாவது இன்னிங்சில் […]

Anilkumble 4 Min Read

தோனிக்கு பிறகு சாதனை படைத்த ரோஹித் ஷர்மா..!

இந்தியா -தென்னாப்பிரிக்கா இடையான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. இதில்,  முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து, 2-வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது.  இப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா கேப்டன் டீன் எல்கர் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். இருப்பினும், தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் வெறும் 55 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து இந்திய அணி 153 ரன்களுக்கு […]

MSDhoni 5 Min Read

10 ஆண்டுகளில் 5 ஐபிஎல் பட்டங்கள்.! மும்பை கேப்டனாக ரோஹித் ஷர்மாவின் வெற்றி.!

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள 17-வது சீசன் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்குத் திரும்பியதால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள், ரோஹித் ஷர்மாவுக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டது பெரும் ஏமாற்றத்தை அளித்தது. தற்போது ரோஹித் ஷர்மாவின் பதவிக்காலம் முடிவடைந்திருந்தாலும், ரோஹித் தன்னுடைய 12 ஆண்டுகள் கிரிக்கெட் வாழ்க்கையில் மும்பை அணிக்காக 10 ஆண்டுகளில் 5 ஐபிஎல் கோப்பைகளை வென்று சாதனை படைத்தார். […]

HardikPandya 7 Min Read
rohit sharma

ரோஹித் சர்மாவுக்கு பதிலாக ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்தது ஏன்.?

2024 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) ஏலம் வரும் டிசம்பர் 19ம் தேதி துபாயில் உள்ள கோகோ கோலா அரங்கில் நடைபெறவுள்ள நிலையில், ட்ரேடிங் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது. 2 ஆண்டுகளுக்கு முன்பு விடுவித்த ஹர்திக் பாண்டியாவை மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பான நேரத்தில் இன்னும் அதிர்ச்சி தரும் விதமாக, 2024ம் ஆண்டுக்கான 17-வது […]

HardikPandya 6 Min Read
hardik and rohit

ரோஹித் மற்றும் விராட் கோலி விரும்பினால் டி20 உலகக்கோப்பையில் விளையாடலாம்.! பிசிசிஐ

அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் டி20ஐ உலகக்கோப்பைத் தொடரில் விளையாடுவது குறித்து முடிவு செய்ய இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் ஓவலில் நடந்த டி20 உலகக் கோப்பையின் அரையிறுதியில், இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததில் இருந்து விராட் கோலி மற்றும்  ரோஹித் ஷர்மா இருவரும் இந்தியாவுக்காக எந்த டி20ஐயும் விளையாடவில்லை. ஐபிஎல்லில் […]

BCCI 5 Min Read
Rohit-Kohli

விடுங்க தம்பிகளா.. கவலைப்படாதீங்க.! கிரிக்கெட் வீரர்களை தேற்றிய பிரதமர் மோடி.!

கடந்த நவம்பர் 19 ஞாயிற்றுக்கிழமை அன்று குஜராத், அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வி கண்டது. லீக் மற்றும் அரையிறுதி போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தோல்வியே கண்டிராத அணியாக இருந்த இந்திய அணி இறுதி போட்டியில் தோல்வி அடைந்தது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இறுதிப்போட்டியை காண்பதற்கு மைதானத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா, நடிகர் ரஜினிக்காந்த், ஷாரூக்கான் உள்ளிட்டம் பல்வேறு […]

#CWC2023 6 Min Read
Rohit sharma - PM Modi - Virat kohli

கண்ணீருடன் கேப்டன் ரோஹித்.. தோல்விக்கு பிறகு பேசியது என்ன?

நடப்பாண்டுக்கான ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டிகள், நாக்-அவுட் சுற்றுகளில் சிறப்பாக செயல்பட்டு, தோல்வியே இல்லாமல் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி கோப்பையை நழுவவிட்டு 130 கோடி பேரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்த தோல்வி சோகத்தில் இருந்து ரசிகர்கள் மற்றுமின்றி இந்தியர்கள் இன்னும் மீளமுடியாமல் கவலையில் உள்ளனர். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டி நடைபெற்றது. இதில், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், பேட் கம்மிங்ஸ் […]

#ICCWorldCup2023 9 Min Read
Rohit Sharma

பந்துவீச்சில் மிரட்டிய ஆஸ்திரேலியா… 240 ரன்களுக்கு இந்திய அணி ஆல்அவுட்.!

இன்று உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டம் குஜராத், அகமதாபாத், நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி கேப்டன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி பேட்டிங்கிற்கு களமிறங்கினர். முதலில் களமிறங்கிய தொடக்க ஆட்டக்காரர்களான சுப்மன் கில் கேப்டன் ரோகித் சர்மா நல்ல தொடக்கத்தை அளிக்க நினைத்தனர். ஆனால், சுப்மன் கில் 4 ரன்கள் எடுத்து வெளியேற, அடுத்து வந்த விராட் […]

#ICCWorldCup2023 5 Min Read
World Cup 2023 - INDvAUS

அரையிறுதியில் அதிரடி பேட்டிங்.! ஒரே ஆட்டத்தில் பல சாதனைகளை படைத்த ரோஹித் ஷர்மா.!

IND vs NZ: நடப்பு ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரின் முதல் அரையிறுதி போட்டியானது, இன்று நடைபெற்று வருகிறது. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய இரு அணிகள் பலப்பரீச்சை செய்து வருகின்றன. இந்த போட்டியில் இந்தியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. இதனால் இந்திய அணியில் முதலில் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா, சுப்மன் கில் ஜோடி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கி விளையாடினார்கள். ரசிகர்களின் எதிர்பார்ப்பை கூடும் […]

#CWC23 6 Min Read
Rohit Sharma

சச்சின், ஹிட்மேன் சாதனை பட்டியலில் இடம்பெறுவாரா கிங் கோலி.?

விறுவிறுப்பாக நடந்து வரும் 2023 ஐசிசி ஒருநாள் உலக கோப்பைப் போட்டியில், இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி பல சாதனைகளை படைத்தும், சமன் செய்தும் வருகிறார். அதன்படி, தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற 37-வது லீக் ஆட்டத்தில் 119 பந்துகளில் 100 ரன்களை எட்டி, தனது 49வது ஒருநாள் சதத்தை பதிவு செய்தார். இந்த சாதனையை தனது 35வது பிறந்தநாளில் கோலி பதிவு செய்தார். இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த, கிரிக்கெட் […]

#CWC23 4 Min Read
Virat Kohli

உலகக்கோப்பையில் 20 ஆண்டு பிறகு ரோஹித் படைத்த சாதனை..!

நடப்பு உலகக்கோப்பையில் நேற்று முன்தினம் நெதர்லாந்திற்கு எதிராக இறுதி லீக் ஆட்டத்தில் இந்திய அணி 160 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ரோஹித் 11 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்தார். நெதர்லாந்து கேப்டன் ஸ்காட் எட்வர்ட் விக்கெட்டை வீழ்த்தி ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு விராட் கோலி தனது முதல் சர்வதேச விக்கெட்டை பறித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 11 ஆண்டுக்குப் பிறகு விக்கெட்டை வீழ்த்திய ரோஹித்: கடந்த […]

#INDvNED 5 Min Read

INDvBAN : டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் தேர்வு.! பீல்டிங்கிற்கு தயாரான இந்திய அணி.! 

உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 17வது போட்டி இன்று நடைபெறுகிறது. இன்றைய போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், நஜ்முல் ஹொசைன் சாண்டோ தலைமையிலான வங்கதேச அணியும் மோத உள்ளன. இன்றைய போட்டி மகாராஷ்டிரா மாநிலம் புனே கிரிக்கெட் மைதானத்தில் சரியாக 2 மணிக்கு துவங்க உள்ளது . இந்த போட்டிக்கான டாஸ் தற்போது போடப்பட்டுள்ளது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதனை தொடர்ந்து இந்திய அணி பந்துவீச களமிறங்க […]

#ICCWorldCup2023 4 Min Read
INDvBAN ICC WorldCup2023

பெற்றோரைப் பிரிந்தேன்..என்னால் தூங்க முடியாது..! உலகக் கோப்பைக்கு முன்னதாக ரோஹித் ஷர்மா பேட்டி!

ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த 2023 ஐசிசி ஒருநாள் உலக கோப்பைத் தொடர் ஆனது நாளை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்க உள்ளது. இந்த போட்டியானது இந்தியாவில் நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆன இங்கிலாந்து அணி, நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஐந்து முறை சாம்பியன் ஆன ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக, அக்டோபர் 8ம் தேதி […]

#WorldCup2023 11 Min Read
RohitSharma

அதெல்லாம் டைம் வேஸ்ட்! அதான் என்னுடைய மனைவிகிட்ட கொடுத்துட்டேன்! மனம் திறந்த கேப்டன் ரோஹித்!

கடந்த 9 மாதங்களாக தன்னுடைய மொபைல் போனில் சமூக வலைத்தளங்களான ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் இல்லை என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் நாளை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இங்கிலாந்து – நியூசிலாந்து இடையேயான போட்டியுடன் தொடங்குகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து, இலங்கை, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், தென்னாபிரிக்கா  உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கும் இந்த […]

#ICCWordCup 6 Min Read
Rohit Sharma

இலங்கை தொடரில் விளையாடும் இந்திய அணி அறிவிப்பு.!

இலங்கைக்கு எதிரான டி-20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி-20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. ஹர்டிக் பாண்டியா தலைமையிலான டி-20 அணியையும், ரோஹித் சர்மா தலைமையிலான ஒருநாள் தொடர் அணியையும் பிசிசிஐ அறிவித்துள்ளது. டி-20 தொடரில் ரோஹித் சர்மா, கே எல் ராகுல், விராட் கோலி, புவனேஷ்வர் குமார் போன்ற முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட […]

#Hardik Pandya 3 Min Read
Default Image

வங்கதேசத்திற்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு.!

வங்கதேசத்திற்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவரும் இந்திய அணி, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட்களில் விளையாடுகிறது. 2-வது ஒருநாள் போட்டியில் கேட்ச் பிடிக்கும்போது கைவிரலில் காயம் ஏற்பட்டு பாதியில் வெளியேறிய இந்திய கேப்டன் ரோஹித் சர்மா சிகிச்சைக்காக இந்தியா திரும்பியுள்ளார். மேலும் குல்தீப் சென் மற்றும் தீபக் சஹர் ஆகியோரும் போட்டியிலிருந்து விலகியுள்ளனர். இதனால் 3-வது ஒருநாள் போட்டிக்கான திருத்தப்பட்ட 14 பேர் கொண்ட […]

Indiansquad3rdmatch 3 Min Read
Default Image

சர்வதேச கிரிக்கெட்டில் 500 சிக்ஸர்களைக் கடந்த முதல் இந்தியர் ரோஹித் சர்மா!

சர்வதேச கிரிக்கெட்டில் 500 சிக்ஸர்களைக் கடந்த முதல் இந்தியர் என்ற சாதனையை ரோஹித் சர்மா, படைத்துள்ளார். நேற்று வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 5 சிக்ஸர் அடித்ததன் மூலம் ரோஹித் சர்மா இந்த சாதனையை படைத்துள்ளார். 35 வயதான ரோஹித் சர்மா, சர்வதேச அளவில் கிறிஸ் கெயிலுக்கு அடுத்தபடியாக இந்த சாதனையை படைத்துள்ளார். கிறிஸ் கெயில் சர்வதேச அளவில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் ஒட்டுமொத்தமாக 553 சிக்ஸர்கள் அடித்து முதலிடத்தில் இருக்கிறார். ரோஹித் […]

chris gayle 3 Min Read
Default Image

இந்தியா தன் நிலையில் உறுதியாக இருக்க வேண்டும்- சுனில் கவாஸ்கர்

ஆஸ்திரேலியாவிற்கெதிரான முதல் டி-20 போட்டியில் இந்தியா தோல்வி அடைந்ததை அடுத்து, இந்தியாவின் பேட்டிங் யுக்திகளில் மாற்றம் தேவை என்று முன்னாள் இந்திய கேப்டன் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். ஆசியக்கோப்பைத் தொடரில் இருந்து இந்தியா, தான் விளையாடிய 4 போட்டிகளில் மூன்றில் தோல்வி அடைந்திருக்கிறது. டி-20 உலகக் கோப்பைத் தொடர் அக்டோபர் 16இல் தொடங்க உள்ள நிலையில், இந்தியா இவ்வாறு தனது யுக்திகளில் முடிவெடுப்பது குறித்து சுனில் கவாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார். ஆஸ்திரேலியாவிற்கெதிரான முதல் போட்டியில், பேட்டிங்கில் தினேஷ் […]

- 3 Min Read
Default Image

கோலியின் சாதனையை முறியடித்த ரோஹித்!

இந்திய கேப்டனாக டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த கோலியின் சாதனையை ரோஹித் முறியடித்தார். இந்திய கேப்டனாக டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த விராட் கோலியின் சாதனையை ரோஹித் சர்மா முறியடித்தார். நேற்று நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் அடித்த ஒரே சிக்ஸருடன், இந்திய கேப்டனாக ரோஹித் சர்மா மொத்தம் 60 சிக்ஸர்களைப் பதிவு செய்தார். ஷர்மா இந்த இலக்கை அடைய 34 இன்னிங்ஸ்களை எடுத்துள்ளார். அதே நேரத்தில் முன்னாள் கேப்டன் […]

Indiacaptain 2 Min Read
Default Image

இன்று இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி!

இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி இன்று நடைபெறவுள்ளது. வெஸ்ட் இண்டீஸ்க்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, முதலில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று, ஷிகர் தவான் தலைமையிலான படை சிறப்பாக விளையாடி தொடரை கைப்பற்றியது. இதனைத்தொடர்ந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 5 போட்டிகளை கொண்ட டி20 தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான அணி விளையாடி வருகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக கடந்த 29ம் தேதி நடைபெற்ற […]

2ndT20I 3 Min Read
Default Image