ஐபிஎல்லில் அதிக வெற்றிகள் .., ஹிட் மேன் 2-வது இடம்..!

ஐபிஎல் போட்டியில் அதிக வெற்றிகளை பெற்ற கேப்டன்கள் பட்டியல் 2-வது இடத்தில் ரோஹித் சர்மா உள்ளார். நடப்பு ஐபிஎல் தொடர் தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மும்பை அணி இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் முதல் போட்டியிலேயே தோல்வியை தழுவி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது. இதைத்தொடர்ந்து, நேற்று விளையாடிய போட்டியில் மும்பை அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் நடப்பு தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. இந்நிலையில், ஐபிஎல் வரலாற்றில் அதிக … Read more

#BREAKING: விதிகளை மீறியதால் ரோஹித் உள்ளிட்ட 5 பேர் தனிமைப்படுத்துதல்.!

ஆஸ்திரேலியாவில் கொரோனா விதிமுறைகளை மீறிய ரோஹித் சர்மா உள்ளிட்ட 5 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய வீரர்கள் கொரோனா தடுப்பு விதிகளை மீறியதாக புகாரை தொடர்ந்து பிசிசிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. ரோஹித் சர்மா, ஷுப்மன் கில், பந்த், பிரிதிவி ஷா, நவ்தீப் சைனி ஆகியோர் கொரோனா விதிமுறைகளை மீறியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு விதிகளை மீறி ஆஸ்திரேலியாவில் வெளியே சுற்றிய 5 இந்திய வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் … Read more

சத்தம் போடாமல் ரோஹித் சாதனையை சமன் செய்த கோலி.!

சர்வதேச டி20 போட்டிகளில் அதிகம் அரைசதமடித்த ரோஹித் சர்மாவின் சாதனையை கேப்டன் விராட் கோலி சத்தம் போடாமல் சமன் செய்துள்ளார்.  சிட்னியில் இன்று நடைபெற்ற 3வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி, 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து, 187 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல் … Read more