இலங்கைக்கு எதிரான இரண்டாவது 20 ஓவர் போட்டியில், மூன்றாவதாக யாரை களமிறக்குவது என ரவி சாஸ்திரி கேட்ட போது, தோனியை களமிறக்கலாம் என கேப்டன் ரோகித் சர்மா சிக்னல் கொடுத்த காட்சி வைரலாகி வருகிறது. 35 பந்துகளில் விரைவான சதம் அடித்த ரோகித் சர்மா, 118 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அப்போது ரோகித் சர்மாவை நோக்கி அடுத்து யாரை களமிறக்கலாம் என பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கை அசைவு மூலம் கேட்டார். அதற்கு விக்கெட் கீப்பர் […]
இலங்கைக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி தடுமாறி வருகின்றது .தொடக்க வீரர்களான தவான் ரன் ஏதும் எடுக்காமல் மதிவ்ஸ் ஓவரில் அவுட் ஆனார்.ஒரு போட்டியில் முதல் முறையாக கேப்டனாக ஜொலிப்பார் ரோஹித் என எதிர்பார்த்த நிலையில் அவரும் 2 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். தற்போது வரை இந்திய அணி 8 ஓவர் முடிவில் 7-2 ரன்கள் அடித்துள்ளது .களத்தில் தினேஷ் கார்த்திக் ரன் ஏதும் எடுக்காமலும் ,ஸ்ரேயாஸ் 5 ரன்களுடனும் உள்ளனர்.