அனைத்து ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்க்கும் 13 வது சீசன் ஐபிஎல் தொடர் நாளை இரவு 7.30க்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க உள்ளது. இந்நிலையில் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி மோதவுள்ளது. மேலும் முதல் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி மிகவும் கடினமாக பயிற்சி செய்து வருகின்றனர். இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் மிகவும் முக்கியமான […]
அடுத்த தோணி ரோஹித் சர்மா என்று சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த கேப்டன் என்றால் தோனி என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான் அவர் இந்திய அணிக்காக செய்த சாதனையை அனைத்தும் மக்களுக்கு மனதில் அழிக்கமுடியாத ஒன்றாகத்தான் இருக்கிறது. இந்நிலையில் தோனியின் ஓய்வு குறித்து மிஹிர் திவாகர் சமீபத்தில் கூறியது நானும் தோனியும் ஒன்றாக இருக்கும் கிரிக்கெட் பற்றி அந்த அளவிற்கு பேச மாட்டோம். ஆனால், அவரின் நடவடிக்கை களைக் கவனிக்கும் போது […]
இலங்கைக்கு எதிரான போட்டியில் சாதனை படைத்த ரோஹித் ஷர்மாவின் கையில் சிறிதாக காயம் ஏற்பட்டது. அதற்க்கு அவரின் மனைவி அழுததை ரோஹித் ஷர்மா வெளிப்படுத்தினார். இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மா. இவர் மட்டுமே 50 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 200 ரன்கள் மேல் குவித்து சாதனை படைத்தார். அந்த போட்டியின்போது, ரோஹித் சர்மா மனைவி மொஹாலியில் இலங்கைக்கு எதிராக சாதனை படைத்தபோது அழுதார். அது குறித்து ரோஹித் சர்மா கூறுகையில், “நான் அந்த போட்டியில் […]
இலங்கைக்கு எதிரான இரண்டாவது 20 ஓவர் போட்டியில், மூன்றாவதாக யாரை களமிறக்குவது என ரவி சாஸ்திரி கேட்ட போது, தோனியை களமிறக்கலாம் என கேப்டன் ரோகித் சர்மா சிக்னல் கொடுத்த காட்சி வைரலாகி வருகிறது. 35 பந்துகளில் விரைவான சதம் அடித்த ரோகித் சர்மா, 118 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அப்போது ரோகித் சர்மாவை நோக்கி அடுத்து யாரை களமிறக்கலாம் என பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கை அசைவு மூலம் கேட்டார். அதற்கு விக்கெட் கீப்பர் […]
இந்தியா மற்றும் இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில், நான்காவதாகக் களம் இறங்கிய தோனி, 22 பந்துகளில் 39 ரன்கள் குவித்து மாஸ் காட்டினார். இதையடுத்து பேசிய கேப்டன் ரோகித் ஷர்மா,இனி வரும் போட்டிகளில் தோனி, பேட்டிங் வரிசையில் நான்காவதாகக் களமிறங்கினால் மிகச் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறோம். இனி, அந்த இடத்தில் அவரை இறக்குவோம்’ என்றுள்ளார்… sources; dinasuvadu.com
சூழ்நிலைகளை, பிட்ச், களவியூகம் உள்ளிட்டவையை நான் ஆய்ந்த பிறகே முடிவெடுப்பேன். தொடக்கத்தில் அது சுலபமல்ல. முதலில் சில ஓவர்களைத் தள்ளுவோம் என்றே ஆடுவேன். நான் ஏ.பி.டிவிலியர்ஸ், தோனி, கிறிஸ் கெய்ல் போல் பலமிக்கவனல்ல. நான் எனது மூளையைப் பயன்படுத்தி களவியூகத்துக்கு எதிராக விளையாடுவேன். என்னுடைய பலம் பந்து வரும் திசைக்கு நேராக ஆடுவது. சிக்சர்கள் அடிப்பது எளிதல்ல, என்னை நம்புங்கள். இது நிறைய பயிற்சி மற்றும் கடின உழைப்புக்குப் பிறகே சாத்தியமாவது. கிரிக்கெட்டில் எதுவும் எளிதல்ல. தொலைக்காட்சியில் […]