இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி கென்னிங்டன் ஓவல், லண்டன் வைத்து நடைபெறுகிறது.டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது இப்போட்டியில் விராட் கோலி மற்றும் அர்ஷ்தீப் சிங் காயம் காரணமாக விளையாடவில்லை. இங்கிலாந்து பேட்டிங்: முதலில் பேட்டிங்கை ஆரம்பித்த முதலே தடுமாறியது.தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஜேசன் ராய் மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் ஜோடி ஜஸ்பிரித் பும்ரா பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர்.ஜேசன் ராய் ரன் ஏதும் […]
13 வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நேற்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதியது. மேலும், போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் அடித்தது. அதன்பிறகு 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி மிகவும் […]
ரோஹித் சர்மாவிற்கு ஏற்பட்ட காயம் என்னவென்று தெரிந்து கொள்ள இந்திய ரசிகர்களுக்கு உரிமை உள்ளது என்று சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். இந்த சீசன் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி சிறப்பாக விளையாடி வருகிறார்கள். 11 போட்டிகள் விளையாடி 7 போட்டிகள் வெற்றிபெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளனர். 4 முறை கோப்பையை வென்று சாதனை வைத்திருக்கும் மும்பை அணி 5 முறை கோப்பையை வெல்லும் நோக்குடன் அருமையாக விளையாடி வருகிறார்கள். இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் […]
மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அண்மையில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் மும்பை இந்தியனஸ் கேப்டன் ரோஹித் சர்மா குறித்து சில விஷயங்களை கூறியுள்ளார். அதில் ஜஸ்பிரித் பும்ரா கூறியது, ரோஹித் சர்மா மிகவும் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர், எந்த ஒரு சூழலிலும் மிகவும் அமைதியாக இருப்பார். மேலும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அவர் தான் வழிகாட்டி அவரிடம் இருந்து பலவற்றை நாம் கற்றுக்கொள்ளலாம். மேலும் ரோஹித் சர்மா அணுகுமுறையால் தான் மும்பை […]
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான ரோஹித் ஷர்மாக்கு ராஜிவ்காந்தி கேல்ரத்னா விருது வழங்கப்படவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. விளையாட்டுத் துறையில் சிறந்த விளங்குபவர்களுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா, அர்ஜூனா, துரோணாச்சார்யா ஆகிய விருதுகளை மத்திய அரசு வழங்கி வருவது வழக்கம். அந்தவகையில், இந்த விருதுகளைப் பெறுபவர்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில் இந்திய அணிக்காக சிறப்பான ஆடி, பல சாதனைகள் படைத்த கிரிக்கெட் வீரர் ரோஹித் ஷர்மாவின் பெயரை தேர்வு செய்வதாக கடந்த […]
முதலில் இறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் குவித்தனர். இப்போட்டியில் ரோஹித் ஷர்மாவிற்கு இடது காலில் ஏற்பட்ட தசையில் பிடிப்பு காரணமாக ரிட்டையர்டு ஹர்ட் முறையில் வெளியேறினார். இன்று இந்தியா ,நியூஸிலாந்து இடையில் 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி பே ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது.இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார்.கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில் ரோகித் சர்மா அணியை கேப்டனாக […]
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டி தொடர் இன்று தொடங்கியது. ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி முதல் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இந்நிலையில் தொடர்ந்து ஓய்வு இல்லாமல் ஆடிவரும் விராட் கோலிக்கு கடைசி 2 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனை இன்று அறிவித்துள்ளது. அவருக்கு பதிலாக கேப்டனாக ரோகித் சர்மா செயல்படுவார் என்றும் அறிவித்துள்ளது பிசிசிஐ.