பிரிஸ்பேன் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்ரேலியா அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த டெஸ்ட் தொடரில் ஏற்கனவே இரண்டு போட்டிகள் முடிந்த நிலையில், ஒரு போட்டியில் இந்தியாவும், 1 போட்டியில் ஆஸ்ரேலியா அணியும் வெற்றிபெற்றுள்ளது. இந்த டெஸ்ட் தொடரில் இந்தியா என்றாலே ரொம்ப பிடிக்கும் என்கிற அளவுக்கு ஆஸ்ரேலியா அணியின் அதிரடி ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் அதிரடியாக விளையாடி வருகிறார். ஏனென்றால், முதல் போட்டியில் […]
அடிலெய்ட் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்திய அணி அபரா வெற்றி பெற்றிருந்தது. அந்த போட்டிக்கு பும்ரா தலைமை ஏற்றிருந்தார். ரோஹித் சர்மா அந்த போட்டியில் விளையாடவில்லை. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு ரோஹித் சர்மா தலைமை தாங்கினார். இதில் முதல் இரண்டாம் இன்னிங்சில் 180 […]
அடிலெய்ட் : ரோஹித் சர்மா தலைமயிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியுடன் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. அதில், முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதனை அடுத்து நேற்று முன்தினம் இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்ட் மைதானத்தில் தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த இந்தியா 180 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக நிதிஸ் ரெட்டி 42 […]
அடிலெய்ட் : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் கவாஸ்கர் டிராபிக்கான ஐந்து போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டு ஓவலில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த போட்டியில் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஆறாவது இடத்தில் பேட்டிங் செய்ய வந்தார்.பெர்த்தில் நடந்த தொடக்க டெஸ்ட் போட்டியின் போது அவரால் போட்டியில் கலந்துகொள்ள முடியவில்லை. ஏனென்றால், இரண்டாவது குழந்தை பிறப்பிற்காக தனது குடும்பத்துடன் […]
அடிலெய்ட் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. அதனை அடுத்து 2வது டெஸ்ட் தொடர், இன்று டிசம்பர் 6ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு பிங்க் நிற பாலில், பகல் – இரவு ஆட்டமாக நடைபெற்று வருகிறது. […]
ஆஸ்திரேலியா : இந்தியா மற்றும் ஆஸ்ரேலியா ஆகிய அணிகள் மோதிக்கொள்ளும் பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 6-ஆம் தேதி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. முதல் போட்டியை விளையாடாத ரோஹித் சர்மா இரண்டாவது போட்டியில் கேப்டனாக அணிக்கு திரும்புகிறார் என்பதால் அவருடைய ஆட்டத்தை பார்க்கவும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருகிறார்கள். இந்த சூழலில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவி சாஸ்திரி சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டி ஒன்றில் பேசியபோது இரண்டாவது டெஸ்ட் […]
அடிலெய்டு : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் 5 போட்டிகள் அடங்கிய பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் விளையாடி வருகிறது. இதில், கடந்த நவ-22ம் தேதி தொடங்கிய இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இந்திய அணி 2-வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கவுள்ளது. இந்த டெஸ்ட் போட்டி வழக்கம் போல நடைபெறும் பகல் நேராக போட்டியாக அல்லாமல் பகல்-இரவு ஆட்டமாக அடிலெய்டு ஓவல் […]
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சனின் அப்பா விஷ்வநாத், தன் மகனின் கிரிக்கெட் வாழ்க்கையில் முன்னாள் இந்திய அணியின் கேப்டனாக இருந்தவர்களால் தான் அவரது வாய்ப்புகளைப் பெரிதும் பாதித்ததாகக் குற்றம் சாட்டி வெளிப்படையாக அவர்களுடைய பெயரையும் கூறி பரபரப்பைக் கிளப்பியுள்ளார். சமீபத்தில் அவர் கொடுத்த பேட்டியில், முன்னாள் கேப்டன்கள் மகேந்திர சிங் தோனி, விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் சஞ்சுவின் முக்கியமான கிரிக்கெட் காலத்தில் அவசரமான தீர்மானங்களால் […]
மும்பை : இந்திய அணியை தற்போது கேப்டனாக ரோஹித் சர்மா தான் வழிநடத்தி வருகிறார். அவருக்குப் பிறகு, இந்திய அணியை வழிநடத்த ஹர்திக் பாண்டியா…சூர்யகுமார்யாதவ் ஆகியோர் இருக்கிறார்கள். இருப்பினும், முன்னாள் வீரர்கள் பலரும் தங்களுக்குப் பிடித்த வீரர்கள் பெயரை கூறி அந்த வீரர் கேப்டன் பதவிக்கு தகுதியான நபர் எனப் பேசுவது உண்டு. அப்படி தான் தற்போது முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் ரோஹித் சர்மாவுக்குப் பின் ரிஷப் பண்ட் கேப்டன் பதவிக்குத் தகுதியானவர் […]
மும்பை : இந்தியா அணி அடுத்ததாக ஆஸ்திரேலிய அணியுடன் பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடரில் மொத்தம் 5 போட்டிகளில் விளையாடவிருக்கும் இந்திய அணி குறைந்தது 4 போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த ஆண்டு நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டியில் விளையாட முடியும். கடந்த நியூஸிலாந்து அணியுடனான தொடரில், தோல்வியடைந்ததற்கு முக்கியக் காரணமாக பார்க்கப்படுவது என்னவென்றால் நட்சத்திர வீரர்கள் சரியாக விளையாடதது தான். குறிப்பாக விராட் கோலி மற்றும் […]
புனே : இந்தியா- நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரின் 2-வது போட்டியில் நியூஸிலாந்து அணி அபாரமாக வெற்றிப் பெற்று 2-0 என தொடரையும் கைப்பற்றியது. இதன் மூலம் இந்திய மண்ணில் தனது ஆதிக்கத்தை நியூஸிலாந்து அணி செலுத்தி இருக்கிறது. மேலும், இந்தத் தொடரில் இந்திய அணி தோல்வியடைந்ததன் மூலம் சொந்த மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் அதிகத் தோல்விகளைக் கண்ட கேப்டனாக ரோஹித் சர்மா மாறி இருக்கிறார். அதுவும், இந்த நூற்றாண்டில் ஒரு கேப்டனாக சொந்த மண்ணில் […]
புனே : நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்து தொடரை இழந்தது. இந்த தொடரின் இரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த தோல்விகளை மட்டும் சந்தித்தது இல்லாமல் 12 வருடங்களாகக் கையில் வைத்து இருந்த சாதனையையும் இழந்தது. அதாவது கடந்த 12 வருடங்களாகச் சொந்த மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரில் தோல்வியடையாமல் வெற்றிகளை மட்டுமே பதிவு செய்து வந்தது. அந்த சாதனையை இன்று நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் […]
மும்பை : இந்த ஆண்டில் கிரிக்கெட் தொடர்களில் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருந்து வரும் தொடர் தான் பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடர். இந்தத் தொடருக்கான இந்திய அணியை தற்போது பிசிசிஐ அறிவித்துள்ளது. நவம்பர் 22இல் பெர்த்தில் இந்த டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. நடைபெறவிருக்கும் 5 டெஸ்ட் போட்டிகளுக்கும் கேப்டனாக ரோஹித் சர்மா அறிவிக்கப்பட்டுள்ளார். ரோகித் சர்மா தலைமையிலான இந்த அணியில் மொத்தம் 18 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். மேலும், 3 வீரர்கள் ரிசர்வ் வீரராக செல்லவுள்ளனர். மேலும் முகமது […]
புனே : நியூசிலாந்து மற்றும் இந்தியா மோதிக்கொள்ளும் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று புனேவில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. இந்த போட்டி தொடங்கியவுடன் 7 ஓவர்கள் வரை விக்கெட் விடாமல் நிதானமாக நியூசிலாந்து அணி விளையாடி வந்தது. ரோஹித் போட்ட மாஸ்டர் பிளான்? அப்போது தான் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இப்படியே விக்கெட் எடுக்காமலிருந்தால் அது சரியாக இருக்காது விக்கெட் […]
மகாராஷ்டிரா : இந்திய கிரிக்கெட் கேப்டன் ரோஹித் சர்மா எப்போதும் தன்னிடம் ரசிகர்கள் புகைப்படம் கேட்டாலும், ஆட்டோகிராஃப் கேட்டாலும் அதனைப் போட்டுக்கொடுக்க தயங்கியது இல்லை. அப்படி தான், சமீபத்தில் பெண் ரசிகை ஒருவர் ஆட்டோகிராஃப் கேட்டதும் போட்டுக்கொடுத்து அவரை ஆனந்தக் கண்ணீரில் ஆழ்த்தியுள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் அக்டோபர் 24-ஆம் தேதி புனவேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் (எம்சிஏ) மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டிக்கு முன்னதாக, பயிற்சி எடுப்பதற்காக ரோஹித் சர்மா […]
பெங்களூர் : நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி காயம் காரணமாக விளையாடவில்லை. அவர் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காயம் குணமடைந்து தற்போது பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் (NCA) பயிற்சி பெற்று வருகிறார். அடுத்ததாக இந்தியா ஆஸ்ரேலியாவுக்கு எதிராக விளையாடவிருக்கும் போட்டியில் அணிக்கு முகமது ஷமி திரும்பவுள்ளார். இந்த சூழலில், மெல்ல மெல்லப் பழைய நிலைக்குத் திரும்பி வரும் அவர் சமீபத்தில் […]
பெங்களூர் : நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி தோல்வி அடைந்துள்ளது. இந்த போட்டியில் இந்திய தோல்வி அடைந்த காரணத்தால் இந்த டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி முன்னிலையில் உள்ளது. Read More- IND vs NZ : முதல் டெஸ்ட் முடிவு! 36 வருடங்களுக்கு பிறகு இந்தியாவை வீழ்த்திய நியூசிலாந்து! இந்த போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்த பிறகு அணியின் கேப்டன் ரோஹித் சர்மா […]
பெங்களூர் : இந்தியா -நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியானது கடந்த, அக்டோபர் 16-ஆம் தேதி தொடங்கியது. அந்த போட்டியில், குறுக்கே இந்த கவுசிக் வந்தால் என்ற படி மழை குறுக்கிட்டதன் காரணமாகப் போட்டியின் முதல் நாள் நடைபெறாமல் போனது. அதனைத் தொடர்ந்து அதற்கு அடுத்த தினம் இரண்டாம் நாள் போட்டியானது தொடங்கியது . அதில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் […]
பெங்களூரு : இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற வந்த முதல் டெஸ்ட் போட்டியின் இன்றைய 4-ஆம் நாள் ஆட்டம் மழையால் தடைபட்டுள்ளது. இதற்கு முன், இந்த போட்டியின் முதல் நாளில் மழை பெய்ததால் அன்றைய தினம் கைவிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அடுத்த நாளான 2-ஆம் நாள் தான் போட்டியானது தொடங்கியது. அன்றைய தினம் இந்திய அணி மிக மோசமாக பேட்டிங் செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின், நேற்றைய நாள் அதிலிருந்து மீண்டு வந்த இந்திய […]
பெங்களூரு : இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி மற்றும் நியூசிலாந்து ஆடவர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இன்று 4வது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. தென்னிந்தியா முழுக்க பல்வேறு இடங்களில் தற்போது மழைபெய்து வருகிறது. ஏற்கனவே வடமேற்கு பருவமழை தொடங்கி தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் மழைபெய்து வரும் சூழலில், பெங்களூரு பகுதியிலும் அவ்வப்போது மழைபெய்து வருகிறது. மத்திய மாநில அரசுகள் வானிலை நிலவரம் கூறுவது போல சில தனியார் […]