Tag: Rohit Sharma

3 -வது ஒரு நாள் போட்டி:அரை சதம் அடித்து அசத்திய ரோகித் சர்மா!!

3 -வது ஒரு நாள் போட்டியில்  இந்திய அணி வீரர் ரோகித் சர்மா அரை சதம் அடித்துள்ளார். இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைப்பெற்று வருகிறது. 3 -வது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. காயம் காரணமாக விக்கெட் கீப்பர் தோனி அணியில் நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் விக்கெட் கீப்பராக […]

#Cricket 3 Min Read
Default Image

ரோகித் சர்மாவின் முன்னால் காதலி யார் தெரியுமா? புகைப்படம் உள்ளே!!

இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மாவிற்கு தற்போது திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் அவரது முன்னாள் காதலி மற்றும் கவர்ச்சி நடிகை சோபியா ஹயாத் அடிக்கடி ரோகித் சர்மாவை பற்றி பேசி சர்ச்சைகளை கிளப்பி வருகிறார். இதற்கு முன்னதாக கடந்த 2010ம் ஆண்டு ரோகித் சர்மா சோபியா ஹயாத் உடன் டேட்டிங் சென்றிருந்தார். தற்போது இந்த செய்திகள் வைரலாகி வருகிறது.

Rohit Sharma 1 Min Read
Default Image

சச்சின், தோனி, கோலி கூட செய்யாத சாதனை: ரோகித் சர்மா அபாரம்!!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது போட்டி நேற்று நடைபெற்றது இந்த போட்டியில் அதிரடியாக ஆடிய ரோகித் சர்மா 52 பந்துகளில் 42 ரன்கள் குவித்தார். மேலும் இந்த ஆட்டத்தின் போது 2 சிக்சர்கள் மற்றும் 2 பவுண்டரிகள்  விளாசித் தள்ளினார், 2 சிக்சர்களுடன் ரோஹித் சர்மா ஒரு பெரும் சாதனையைப் படைத்துள்ளார், அதாவது ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மட்டும் இவர் அனைத்து விதமான ஆட்டங்களிலும் சேர்த்து 89 சிக்சர்கள் அடித்துள்ளார். இதுவரை எந்த ஒரு […]

INDvsAUS 2 Min Read
Default Image

முதல் ஒருநாள் போட்டி:சதம் அடித்த ரோகித் சர்மா

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி விரர் ரோஹித் சர்மா சதம் அடித்துள்ளார்.இந்தியா – ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான முதலாவது  ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி விரர் ரோஹித் சர்மா சதம் அடித்துள்ளார்.

#Cricket 1 Min Read
Default Image

ரோகித் சர்மா அபார  அரைசதம்-தோனி நிதான ஆட்டம்

முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய  அணி வீரர்  ரோகித்  அரைசதம் அடித்துள்ளார். இந்தியா – ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று (ஜனவரி 12-ம் தேதி) தொடங்கியது. இன்று தொடங்கிய முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.இதன் பின்னர் பேட்டிங்கை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 288 ரன்கள் அடித்தது.ஆஸ்திரேலியா அணியில் அதிகபட்சமாக பீட்டர் 73,கவாஜா 59,மார்ஷ் 54 ரன்கள் அடித்தனர்.களத்தில் மேக்ஸ்வெல் […]

#Cricket 3 Min Read
Default Image

பந்தை பறக்க விட்டு பார்வைகளை கவர்ந்த ரிஷப்..!!! கிண்டலடிக்கும் ரோகித் ..!!கடுப்பாகும் ரசிகர்கள்..!!

இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்டை இந்திய அணியின் நட்சத்திர வீரரான ரோஹித் சர்மா கிண்டல் செய்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். கேண்டல் செய்துள்ள ரோகித்  ரிஷப் பண்ட் குழந்தையை சிறப்பாக பார்த்து கொள்கிறார் என்பதை அறிந்தேன் என்னுடைய குழந்தையையும் பார்த்து கொள்கிறாயா என்று தனது ட்விட்டர் பக்கமான சமூக வலைத் தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்நிலையில் தான் ரிஷாப்  ஆஸ்திரேலியாவில் நடத்திய  கிரிக்கெட் வானவேடிக்கை சாதனைகளை எண்ணி மகிழ்கின்றனர் ரசிகர்கள் இந்த வேளையில் ரோகித்தின் பதிவு சற்று […]

#Cricket 2 Min Read
Default Image

ஒரே நாள்…ஒரே ஆட்டம்… 5 சாதனை..அசத்திய ரோஹித் சர்மா…!!

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவரும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக லக்னோவில் நடைபெற்ற‌ இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. துவக்க வீரர்களாக களமிறங்கிய ரோஹித் ஷர்மா, தவான் ஜோடி மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சை விளாசி தள்ளியது. இந்த போட்டியில் சிறப்பாக ஆடி சதமடித்த ரோஹித் ஷர்மா ஒரே போட்டியில் 5 சாதனைகளை புரிந்துள்ளார். முதலில் 11 ரன்கள் எடுத்த நிலையில் விராட் கோலியிடமிருந்த டி20 போட்டிகளில் அதிக […]

#Cricket 4 Min Read
Default Image

சச்சினின் சாதனையயை உடைத்த ரோஹித் சர்மா…

இந்தியனின் ரோஹித் சர்மா சச்சின் டெண்டுல்கரின் சிக்ஸர் சாதனையை முறியடித்துள்ளார். மும்பையில் நடைபெறும் 4வது ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய அணிக்கு எதிராக டாஸ் வென்ற இந்திய அணி ரோஹித் சர்மா மற்றும் ராயுடுவின் அதிரடி சத்தத்தால் 50 ஒவர்கள் முடிவில் 377 ரன்கள் குவித்தது. இந்த போட்டியில் இந்திய அணியின் ரோஹித் சர்மா 20 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 162 ரன்கள் குவித்தார்.இந்த ஆட்டத்தில் ரோஹித் சர்மா ஆடிய  இன்னிங்சின் 40வது ஓவரில் கிமோ பால் வீசிய பந்தை பவுலர் தலைக்கு மேல் […]

#Cricket 2 Min Read
Default Image

21 சதங்கள் விளாசி சாதனை படைத்தார் ரோஹித்….சாதனை துளிகள் இதோ..!!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் ஹிட்மேன் ரோகித் சர்மா தனது 21-வது சதத்தை பூர்த்தி செய்தார். இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையிலான நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மும்பையில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார். ஷிகர் தவான், விராட் கோலி ஆட்டமிழந்த பின்னர், ரோகித் சர்மா பொறுப்பை உணர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 33-வது ஓவரின் 4-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டி, […]

#Cricket 5 Min Read
Default Image

ரோஹித் சர்மா அவுட்…இந்திய அதிரடி ரன் குவிப்பு…

4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில்  ரோகித் சர்மா 162 ரன்களில்  ஆட்டமிழந்துள்ளார். இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையிலான நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார்.தவான் , கோலி ஆட்டமிழக்க  3-வது விக்கெட்டுக்கு ரோகித் சர்மா உடன் அம்பதி ராயுடு ஜோடி சேர்ந்தார்.இருவரும் வெஸ்ட் இண்டீஸ் அணியினரின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். ரோகித் சர்மா 150 ரன்கள் கடந்து இரட்டை […]

#Cricket 2 Min Read
Default Image

முதல் பந்தில் சச்சின்-சேவாக் சாதனையை காலி செய்த ரோஹித்…!!

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தொடக்க ஜோடி அதிக ரன்கள் குவித்ததில் சச்சின் தெண்டுல்கர் – சேவாக் ஜோடியை முந்தியது தவான் – ரோகித் சர்மா ஜோடி. இந்திய ஒருநாள் கிரிக்கெட்டில் தொடக்க ஜோடி என்றாலே நமக்கு ஞாபகம் வருவது சச்சின் தெண்டுல்கர் – சவுரவ் கங்குலிதான். இந்த ஜோடி நீண்ட காலமாக தொடக்கத்தில் களம் இறங்கியது. இருவரும் தொடக்க ஜோடியாக களம் இறங்கி 6609 ரன்கள் குவித்துள்ளனர். இதுதான் இந்திய அணியின் அதிகபட்ச ஸ்கோராகும். அதன்பின் சச்சின் […]

#Cricket 3 Min Read
Default Image

விராட் கோலியால் ரோஹித் சர்மா புறக்கணிப்பா…இந்திய கிரிக்கெட்டில் புதிய சர்ச்சை…!!

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், டேவிட் வார்னர் சாதனைகளை பின்னுக்கு தள்ளி ரோகித் ஷர்மா புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்! இந்தியா – மேற்கிந்திய அணிகளுக்கு இடையே நடைப்பெற்ற முதல் ஒருநாள் போட்டியில் ரோகித் ஷர்மா தனது 20-வது ஒருநாள் சதத்தினை பூர்த்தி செய்ததன் மூலம் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். நேற்றை போட்டியில் அதிரடி ஆட்டத்தினை வெளிப்படுத்திய ரோகித் ஷர்மா 152(117) ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இந்திய அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினார். இந்த ரன்மூலம் […]

#Cricket 4 Min Read
Default Image

"ரோஹித் சர்மாவுக்கு முத்தம்" வைரலாகும் போட்டோ ..!!

இந்தியாவின் உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே தொடரில் விளையாடும்போது ரோஹித் சர்மாவிற்கு, ரசிகர் ஒருவர் திடீரென கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார். இந்தியாவின் உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே டிராபி நடைபெற்று வருகிறது. லீக் ஆட்டங்கள் முடிவில் மும்பை உள்பட 8 அணிகள் காலிறுதிக்கு முன்னேறின. நேற்று முன்தினம் நடைபெற்ற காலிறுதி ஒன்றில் மும்பை – பீகார் அணிகள் மோதின. மும்பை அணிக்காக விளையாடிவரும் ரோஹித் சர்மா பேட்டிங் செய்து கொண்டிருக்கும்போது, அவரின் […]

#Cricket 3 Min Read
Default Image

இந்திய அணியின் கேப்டன் ஆகுகிறார் ரோஹித் சர்மா..!!

இந்திய அணியின் நிரந்தர தலைவராக இருக்க நான்  தயாராக இருப்பதாக அதிரடியாக கூறி கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் ரோஹித் சர்மா.  ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஆசிய கோப்பையை  வென்றுள்ளது. தலைவர் கோலிக்கு ஆசிய கோப்பை தொடர்களில் ஓய்வு அளிக்கப்பட்டதால் தற்காலிக தலைவராக பொறுப்பேற்ற ரோஹித் சர்மா, அணியை சிறப்பாக வழிநடத்தி சென்றார். அதுமட்டுமல்லாமல் அவருடைய இந்த தலைமை பொறுப்பை கையாளும் விதம் குறித்து பல முன்னாள் ஜாம்பவான்கள் பாராட்டியுள்ளனர். ஏற்கனவே விராட் கோலியின் தலைமை மீது பல்வேறு […]

#Cricket 6 Min Read
Default Image

யோ-யோ டெஸ்டில் அம்பதி ராயுடு தோல்வி.! ரோகித் சர்மா வெற்றி..!

இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடிக்க வேண்டுமென்றால் தற்போது யோ-யோ டெஸ்டில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் அம்பதி ராயுடு இடம்பிடித்திருந்தார். இவர் யோ-யோ டெஸ்டில் தோல்வியடைந்ததால் இந்திய அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அவருக்குப் பதிலாக சுரேஷ் ரெய்னா இடம்பிடித்தார். அதேபோல் முகமது ஷமி (ஆப்கானிஸ்தான் டெஸ்ட்) மற்றும் சஞ்சு சாம்சன் (இந்தியா ஏ) ஆகியோரும் வாய்ப்பை இழந்தனர். இந்நிலையில் இந்திய அணியில் உள்ள எல்லோருக்கும் யோ-யோ டெஸ்ட் நடைபெற்று […]

ambadhi raidu 3 Min Read
Default Image

புதிய சாதனை படைத்த ரோகித் சர்மா !பங்களாதேஷ் அணிக்கு எதிராக சாதனை …

ரோகித் ஷர்மா  டி20 கிரிக்கெட் போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் அணிகள் இடையேயான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இன்று நடைப்பெற்ற போட்டியில் இந்தியா – பங்களாதேஷ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி இந்திய அணியை பேட்டிங் செய்ய பணித்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித் – தவான் ஜோடி நிதானமாக விளையாடினர். அவர்களது ஆட்டத்தை […]

india 4 Min Read
Default Image

இவங்க ரெண்டுபேரும் அவ்ளோ பெரிய ஆளே இல்ல!இவங்களுக்கு எதுக்கு இவ்வளவு சம்பளம்?சீறிய முன்னாள் ஜாம்பவான்….

வாசிம் அக்ரம் கேள்வி, டெஸ்ட் அணியில் நிரந்தரமாக விளையாடாத ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோரை ஏ கிரேடில் பிசிசிஐ கொண்டுவந்தது தொடர்பாக  எழுப்பியுள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான புதிய ஊதிய ஒப்பந்த பட்டியலை பிசிசிஐ அண்மையில் வெளியிட்டது. எப்போதும் ஏ, பி, சி என மூன்று நிலைகளில் வீரர்கள் தரம்பிரிக்கப்படுவர். ஆனால் இந்தமுறை “ஏ ” என்ற கிரேடு உருவாக்கப்பட்டு, அதில் கோலி, ரோஹித், தவான், புவனேஷ்வர் குமார், பும்ரா ஆகிய 5 வீரர்களும் […]

india 6 Min Read
Default Image