துபாய் : இந்திய கிரிக்கெட் அணி 2025-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை வென்றுள்ள நிலையில், இந்திய ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று கோப்பையை வென்றது. இந்த போட்டி முடிந்த பிறகு அணியின் கேப்டன் ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற வாய்ப்பு இருப்பதாக முன்னதாகவே தகவல்கள் வெளியாகி இருந்தது. போட்டி முடிந்த பிறகு ஓய்வு அறிவித்துவிடுவாரோ என ரசிகர்கள் கவலையில் […]
துபாய் : 37 வயதான இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஓய்வு குறித்த தகவல் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் ஓடி கொண்டு இருக்கிறது. ஏற்கனவே, கடந்த ஆண்டு பார்டர் கவாஸ்கர் டிராபி தொடர் முடிந்த பிறகு அவர் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் தொடர்களில் இருந்து தன்னுடைய ஓய்வை அறிவிப்பார் என தகவல்கள் தீயாக பரவியது. அதன்பிறகு ஓய்வு பெறுவதற்கு இப்போது எண்ணமில்லை..ஓய்வு என்பது என்னுடைய தனிப்பட்ட விஷயம்..நான் கிரிக்கெட் விளையாட தயாராக இருக்கிறேன்” எனவும் பேசி […]
நாக்பூர் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இன்று (பிப்ரவரி 6) இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியை எதிர்கொள்ள உள்ளது. இப்போட்டி நாக்பூர் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த 3 போட்டிகளை அடுத்து உடனடியாக துபாயில் (பாகிஸ்தான்) நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி பங்கேற்க உள்ளது. இறுதியாக நடைபெற்ற ஐசிசி டி20 உலக கோப்பையை ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி வென்ற […]
சிட்னி : இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் சமீபத்திய டெஸ்ட் பார்ம் மோசமாக இருப்பதால் அவர் மீது கடுமையான விமர்சனங்கள் கொட்டப்பட்டது என்றே கூறலாம். இது ஒரு புறம் இருக்க மற்றோரு பக்கம் சிட்னியில் தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டி முடிந்த பிறகு ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாகவும் தீயான ஒரு தகவல் பரவியது. இந்த சூழலில், 5-வது டெஸ்ட் போட்டியிலும் ரோஹித் விளையாடவில்லை அவருக்கு பதிலாக […]
சிட்னி : இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 2024 டி20 உலகக் கோப்பையை வென்ற பிறகு டி20 சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். அதனைத்தொடர்ந்து டெஸ்ட் , ஒரு நாள் மற்றும் ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார். இந்த சூழலில், அவர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் முடிந்த பிறகு […]