அகமதாபாத் : இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றிய நிலையில். அடுத்ததாக இறுதிப்போட்டி நாளை (பிப்ரவரி 12)-ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள மோடி மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. போட்டியில் விளையாட இந்திய வீரர்களும், இங்கிலாந்து அணி வீரர்களும் தயாராகி வருகிறார்கள். மேலும், இந்த தொடரின் இரண்டாவது போட்டியில் வென்று இந்திய அணி தொடரை கைப்பற்ற காரணமே இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாவின் அதிரடியான ஆட்டம் தான் காரணம். 50 […]
ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா இடையே கடைசி டி20 போட்டி நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சதம் விளாசி சாதனை படைத்தார். இதற்கு முன்னதாக நடைபெற்ற இரண்டு போட்டிக்களிலும் ஒரு ரன்கூட அடிக்காமல் டக்-அவுட் ஆனார். சூப்பர் ஓவரில் ஆப்கானை வீழ்த்தி…ஒயிட் வாஷ் செய்த இந்திய அணி..! இதன் காரணமாக ரோஹித் சர்மா மீது விமர்சனங்கள் எழுந்தது. அந்த விமர்சனங்கள் அனைத்தையும் உடைத்தெறியும் வகையில், நேற்று […]