நேரமே சரியில்ல பாஸ்…மீண்டும் சொதப்பிய ரோஹித் சர்மா! கலாய்க்கும் நெட்டிசன்கள்!
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் சமீபத்திய டெஸ்ட் பார்ம் மிகவும் மோசமாக இருப்பதால் அவருடைய ரசிகர்கள் கம்பேக் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். குறிப்பாக, கடந்த 13 டெஸ்ட் இன்னிங்ஸ்ஸில் விளையாடிய ரோஹித் சர்மா 6, 5, 23, 8, 2, 52, 0, 8, 18, 11, 3, 6, 10 என ஒரே ஒரு அரை சதம் மட்டுமே விளாசி மொத்தமாக 152 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அந்த அரை சதம் விலகிய போட்டியை தவிர்த்து […]