ரோஹித் ஷர்மா தனது ட்வீட்டர் பக்கத்தில் சுய குறிப்பில் எழுதி இருந்தஇந்திய கிரிக்கெட்டர் என்ற வாசகத்தை நீக்கியுள்ளார். ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை அணி இதுவரை 11 போட்டிகள் விளையாடி 7 போட்டிகள் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்த நிலையில் இந்த வருடம் ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. மேலும் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது ஒருநாள் […]
அனைத்து ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்க்கும் 13 வது சீசன் ஐபிஎல் தொடர் நாளை இரவு 7.30க்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க உள்ளது. இந்நிலையில் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி மோதவுள்ளது. மேலும் முதல் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி மிகவும் கடினமாக பயிற்சி செய்து வருகின்றனர். இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் […]
இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் ரோஹித் சர்மா போல் விளையாட நினைத்ததாக சமீபத்தில் அளித்துள்ள ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் செய்த சாதனைகளைப் பற்றி சொல்லியே தெரிய வேண்டாம் இந்நிலையில் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் சுனில் கவாஸ்கர் கூறியது ஒருநாள் போட்டிகளில் டெஸ்ட் போட்டிகளில் கூட ரோகித் சர்மா அவர் சந்திக்கும் முதல் பந்தை சிக்சருக்கு அடிப்பார் நான் அப்பொழுது அப்படி ஒரு அட்டகாசமான விளையாட […]
அடுத்த தோனி ரோஹித் சர்மா என்று ரெய்னா கூறியதற்கு ரோஹித் சர்மா பதிலளித்துள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவிடம் அடுத்த தோணி யார் என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார், அதில் அவர் கூறியது அடுத்த தோனி என்றால் கண்டிப்பாக நான் ரோஹித் சர்மாவை கூறுவேன். சமீபகாலமாக அவருடைய பேட்டிங் மிகவும் சிறப்பாக மேலும் ரோஹித் சர்மா கேப்டன்ஷி செய்யும் பொழுது அவருடைய கேப்டன்ஷி தோனி போலவே இருக்கும், அணியில் உள்ள வீரர்களுக்கு பொறுமையாக தோனியை போல் கருதுகளை […]
அடுத்த தோனி ரோஹித் சர்மா என்று ரெய்னா கூறியதற்கு ரோஹித் சர்மா பதிலளித்துள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவிடம் அடுத்த தோணி யார் என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார், அதில் அவர் கூறியது அடுத்த தோனி என்றால் கண்டிப்பாக நான் ரோஹித் சர்மாவை கூறுவேன். சமீபகாலமாக அவருடைய பேட்டிங் மிகவும் சிறப்பாக மேலும் ரோஹித் சர்மா கேப்டன்ஷி செய்யும் பொழுது அவருடைய கேப்டன்ஷி தோனி போலவே இருக்கும், அணியில் உள்ள வீரர்களுக்கு பொறுமையாக தோனியை போல் கருதுகளை […]
இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா இந்தியாவின் தலைசிறந்த பேட்ஸ்மேனாக திகழ்கிறார், அவர் அடித்த இரட்டை சதத்தின் சாதனையை பற்றி சொல்லியே தெரிய வேண்டாம், மேலும் அவர் அடிக்கும் சிக்ஸர்களை வைத்து அவரை ரசிகர்கள் ஹிட்மேன் என்று அழைக்கின்றனர். இந்த நிலையில் உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, இதனால் அணைத்து கிரிக்கெட் வீரர்களும் வீட்டிலே இருக்கின்றனர். அந்த வகையில் இந்திய கிரிக்கெட் வீரர் […]
ரோஹித் வார்னர் இருவரில் யாருடன் தொடக்க வீரராக இறங்க ஆசைப்படுகிறீர்கள் என்று கேட்டதற்கு அவர் பதிலளித்துள்ளார். கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் , ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மட்டுமின்றி, விளையாட்டு வீரர்கள் பலரும் வீட்டிலே முடங்கி இருப்பதால், பலரும் ரசிகர்களை சமூக வலைத்தளங்களில் உற்சாகப்படுத்தி வருகிறார்கள்.மேலும் ரசிகர்கள் மீண்டும் எப்பொழுது போட்டி என்று ஆவலுடன் காத்துள்ளனர். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா இந்தியாவிற்காக பல […]
டி20 கிரிக்கெட்டுக்கான பேட்டிங் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளு இடையிலான டி20 தொடர் ஆனது ஞாயிறன்று நிறைவடைந்தை அடுத்து, டி20 கிரிக்கெட்டுக்கான தரவரிசையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டது. அதில் இங்கிலாந்து கேப்டன் இயான் மார்கன் பேட்டிங்குக்கான தரவரிசையில் 9வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். இதனால் ஒரு புள்ளிகள் இறங்கி விராட் கோலி 10வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.இந்திய தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சார்மா 662 புள்ளிகளுடன் 11வது இடத்தில் நீடிக்கிறார். கடந்த […]