Tag: RogerFederer

கண்ணீர் மல்க டென்னிஸிலிருந்து விடை பெற்றார் ஃபெடரர்

ரோஜர் ஃபெடரர், லண்டனில் நடந்த லேவர் கோப்பை போட்டியுடன் நேற்று கண்ணீர் மல்க டென்னிஸ் போட்டியிலிருந்து விடை பெற்றார். டென்னிஸ் உலகின் ஜாம்பவானாகக் கருதப்படும் 41 வயதான ரோஜர் ஃபெடரர், லேவர் கோப்பை போட்டியுடன் ஓய்வு பெறப்போவதாக அறிவித்திருந்தார். 20 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ஃபெடரர், நேற்று ரஃபேல் நடாலுடன் ஜோடி சேர்ந்த இரட்டையர் ஆட்டத்தில் விளையாடினார். போட்டிக்குப் பிறகு ரோஜர் ஃபெடரர், தனது ரசிகர்கள் மற்றும் ஐரோப்பா அணி வீரர்களுக்கு நன்றி கூறி கண்ணீருடன் […]

- 3 Min Read
Default Image

விம்பிள்டன் இறுதிப்போட்டியில் நோவாக் ஜோகோவிச் போராடி வெற்றி ! 5 முறை பட்டம் வென்று சாதனை

விம்பிள்டன் இறுதிப்போட்டியில் நோவாக் ஜோகோவிச் போராடி வென்றார். இந்த முறை விம்பிள்டன் இறுதிப்போட்டியில் செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் மற்றும் சுவிசர்லாந்தின் ரோஜர் பெடரர் மோதினார்கள்.பரபரப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில்   செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார். 15 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும், 4 விம்பிள்டன் பட்டங்களையும் வென்றவர்  நோவாக் ஜோகோவிச் .இந்த போட்டியில் வென்றதன் மூலமாக  நோவாக் ஜோகோவிச்  5-வது முறையாக விம்பிள்டன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். ரோஜர் பெடரர்  விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் 8 முறை […]

Federer 2 Min Read
Default Image