ஏடிபி பைனல்ஸ் தொடரின் பட்டத்தை ஆறாவது முறையாக வென்று ஜோகோவிச், ரோஜர் ஃபெடெரரின் சாதனையை சமன் செய்துள்ளார். தனது கடினமான ஓராண்டிற்கு பிறகு இந்த ஏடிபி பைனல்ஸ் தொடரின் பட்டத்தை ஆறாவது முறையாக வெல்வது மனதுக்கு திருப்தியாக உள்ளது என்று போட்டிக்கு பின் அளித்த பேட்டியில் நோவாக் ஜோகோவிச் தெரிவித்தார். 21 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற சேர்பியாவைச் சேர்ந்த நோவாக் ஜோகோவிச், ஏடிபி பைனல்ஸ் தொடரின் இறுதிப்போட்டியில் நார்வே நாட்டின் கேஸ்பர் ரூட் க்கு எதிராக […]
ரோஜர் பெடெரர் தனது கடைசி தொடரான, லேவர் கோப்பை தொடரில் ரபேல் நடாலுடன் இணைந்து விளையாடுவது குறித்து ஒரு கருத்தைப் பகிர்ந்துள்ளார். வெள்ளிகிழமை லண்டனில் தொடங்கவுள்ள, லேவர் கோப்பை தொடருடன் ஓய்வு பெறப்போவதாக ரோஜர் பெடெரர் கடந்த வரம் அறிவித்திருந்தார். 2021 இல் விம்பிள்டன் காலிறுதிப்போட்டியில் தோல்வியடைந்த பிறகு ஃபெடரர் பெரிய அளவில் டென்னிஸ் போட்டி ஏதும் விளையாடவில்லை. லேவர் கோப்பை தொடரில் ஒற்றையர் பிரிவில் விளையாடுவதை விட இரட்டையர் பிரிவில் விளையாடுவதாகவும், மேலும் இரட்டையர் பிரிவில் […]
நேற்று டென்னிஸ் விளையாட்டிலிருந்து தனது ஓய்வு முடிவை அறிவித்த ரோஜர் பெடரருக்கு, இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் புகழாரம் தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த 41 வயதான ரோஜர் பெடரர் டென்னிஸ் விளையாட்டில் தனது மகத்தான பங்களிப்பை அளித்து வந்தார். பெடரர் 24 ஆண்டுகளில் 1500 போட்டிகளுக்கு மேல் விளையாடியுள்ளார். இந்நிலையில் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் உணர்ச்சிப்பூர்வ வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். இதன்படி 20 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான பெடரர், அடுத்த வாரம் நடைபெறும் […]
இருபது முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான ஸ்விட்சர்லாந்தை சேர்ந்த ரோஜர் பெடரர் 41 வயதில் டென்னிஸில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அடுத்த வாரம் லண்டனில் நடைபெறவுள்ள லேவர் கோப்பை தனது கடைசி ஏடிபி போட்டியாக இருக்கும் என்று அவர் கூறினார். பெடரர் கடைசியாக கடந்த ஆண்டு விம்பிள்டனில் விளையாடியிருந்தார். To my tennis family and beyond, With Love, Roger pic.twitter.com/1UISwK1NIN — Roger Federer (@rogerfederer) September 15, 2022
டென்னிஸ் மட்டுமே எனது வாழ்க்கை கிடையாது. எனது வீட்டில் நேரம் செலவிடுவது. சாதாரண வழியில் வாழ்வை வாழ்வது நன்றாக இருக்கிறது. – ரோஜர் பெடரர் ஆத்மாத்தமான கருத்து. உலக புகழ் பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடர் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதனை டென்னிஸ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஆனால் ஒரு ஜாமவனின் ரசிகர்கள் மட்டும் சோகத்தில் இருக்கின்றனர். அவர்கள் யாரென்றால் முன்னாள் நம்பர் 1 டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர். இவர் இந்த விம்பிள்டன் தொடரில் பங்கேற்கவில்லை. […]
டோக்கியோ ஒலிம்பிக்கில் இருந்து விலகுவதாக டென்னிஸ் மாஸ்டர் ரோஜர் பெடரர் அறிவித்துள்ளார். ரசிகர்களுக்கு ட்விட்டர் மூலம் இந்த தகவலை ரோஜர் பெடரர் தெரிவித்தார். புல்வெளி மைதனாத்தில் விளையாட தனது “முழங்கால்” ஒத்துழைக்காது எனவே டோக்கியோ ஒலிம்பிக்கில் விளையாட வேண்டாம் என்ற முடிவை நான் எடுத்துள்ளேன் என்று கூறினார். டோக்கியோ ஒலிம்பிக்கில் சுவிட்சர்லாந்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் நான் பின்தங்கியிருப்பது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. எனது நாட்டை பிரதிநிதித்துவப்படுத்துவது எப்போதுமே எனக்கு பெருமை மற்றும் மரியாதை அளிக்கிறது என்று ரோஜர் […]
ரோஜர் பெடரர் இத்தாலியின் சோனெகோவை தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறினார். உலக புகழ்பெற்ற விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் லண்டன் நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில் இத்தாலியின் லாரன்சோ சொனாகாவை, ஸ்விட்சர்லாந்தை சேர்ந்த மூன்னணி வீரர் ரோஜர் பெடரர் மோதினர். இதில், முதல் செட்டில் லாரன்சோ ஆதிக்கம் செலுத்த பின் 2 மற்றும் 3-வது செட்களில் ரோஜர் பெடரர் சிறப்பாக விளையாடினார். இறுதியாக 7-5, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் […]
காயம் முழுவதுமாக குணமடையாத காரணமாக, 2021 ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்கவில்லை என டென்னிஸ் நட்சத்திர வீரரான ரோஜர் பெடரர் அறிவித்துள்ளார். ஸ்விட்சர்லாந்து நாட்டை சேர்ந்த டென்னிஸ் நட்சத்திர வீரரான ரோஜர் பெடரர், ஆஸ்திரேலியா ஓபன் ஒற்றையர் பிரிவில் இவர், 6 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார். தற்பொழுது இவருக்கு முழங்கால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்பொழுது அவர் 90 சதவீதம் வரை குணமடைந்து விட்டதாகவும், தினமும் 2 மணி நேரம் முழுமையாக டென்னிஸ் பயிற்சியில் […]
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது.ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ரோஜர் ஃபெடரர் மற்றும் சுமித் நாகல் விளையாடி வருகின்றனர். முதல் செட்டில் இந்திய வீரர் சுமித் நாகல் வெற்றி பெற்றார். முன்னணி வீரர் ரோஜர் ஃபெடரரை 6-4 என்ற செட் கணக்கில் தோற்கடித்து தொடர்ந்து விளையாடி வருகிறார் சுமித் நாகல்.
சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் லேட்டஸ்ட் டென்னிஸ் தரவரிசை பட்டியலை அறிவித்துள்ளது. ஆண்களுக்கான டென்னிஸ் தரவரிசையில் 2-வது இடத்தில் இருந்த ரோஜர் ஃபெடரர் தற்போது நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற துபாய் டென்னிஸ் ஓப்பன் தொடரை வென்றதன் மூலம் இந்த தரவரிசையில் முன்னேற்றம் அவருக்கு நிகழ்ந்துள்ளது. மேலும் இது அவரது 100வது படமாகும் ஆண்கள் டென்னிஸ் தரவரிசை ரேங்க் ஆட்டக்காரர் நாடு புள்ளிகள் 1 நோவக் ஜோகோவிக் செர்பியா 10955 2 ரஃபேல் நடால் ஸ்பெயின் […]