சென்னை : நடிகர் அஜித் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ திரைப்படம் உலகம் முழுவதும் இன்று ரிலீஸாகியுள்ளது. இதையொட்டி காலை முதலே அஜித் படம் வெளியான திரையரங்குகளில் கூட்டம் அலைமோதுகிறது. 2 வருடங்களுக்குப் பிறகு அஜித் படம் ரிலீஸாவதால், ரசிகர்கள் உற்சாக வெள்ளத்தில் மிதக்கின்றனர். தமிழகம் முழுவதும் உள்ள ரசிகர்கள், பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கி வாணவேடிக்கைகளுடன் கொண்டாடினர். ஆனால், ரசிகர்களின் சில விசித்திரமான கொண்டாட்டங்கள் நெட்டிசன்களை அதிர்ச்சிக்குள்ளாக்கின. AK Fans 🕺💥 pic.twitter.com/gd1EWcWwph — Christopher Kanagaraj (@Chrissuccess) […]