Tag: rockstar ramaniammal

ராக் ஸ்டார் இப்போ ஸ்டார்…..அடித்த அதிஷ்டம்….வரவேற்கும் ரசிகர்கள்…!!!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் சரிகமப என்ற பாடல் நிகழ்ச்சி மூலம் மக்களிடையே பிரபலமானவர் ரமணியம்மாள். மேலும் ரமணி அம்மா  பல வீடுகளில் வீட்டு வேலைகள் செய்து தனது வாழ்க்கையை நடத்தி வந்தார்.ஆனால் பாட வேண்டும் என்ற ஆர்வமும்,துணிச்சலும் இவரை பாடாகராக்கியுள்ளது. வேலை பார்த்து கொண்டே பாடல் நிகழ்ச்யில் கலந்து கொண்ட ரமணி அம்மா இந்த நிகழ்ச்சியில் பலரின் மனதை கவர்ந்ததோடு பாடுவதில் மனம் கவர்ந்தவராக வலம் வந்தார். மேலும் வெளிநாடுகள் எல்லாம் சென்று பாடல் நிகழ்ச்சிகளில் கலந்து […]

cinema 3 Min Read
Default Image

பிரபல நடிகர் படத்தில் ராக்ஸ்டார் ரமணியம்மாள் பாடல்..!

விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘ஜுங்கா’. கோகுல் இயக்கி வரும் இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சாயிஷா நடித்து வருகிறார். முழுக்க முழுக்க வெளிநாடுகளில் படமாக்கப்பட்டு வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் பாரீசில் நடந்து முடிந்துள்ளது. இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்து வருகிறார். இவருடைய இசையில் தற்போது பாடல் பதிவு உருவாகி வருகிறது. இதில் இடம் பெறும் சிறப்பு பாடலை பிரபல தொலைக்காட்சியில் புகழ் பெற்று வரும் ரமணியம்மாளை பாட வைத்திருக்கிறார் […]

#TamilCinema 2 Min Read
Default Image