மாதவன் நடிப்பில் உருவாகியுள்ள ராக்கெட்ரி படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. மாதவன் நடிப்பில் கடைசியாக வெளியான மாறா திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் சிறந்த விமர்சனத்தை பெற்றுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் மாதவன் அவரே இயக்கி அவரே நடித்து முடித்துள்ள திரைப்படம் ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட. இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு கடந்த ஆண்டே முடிவடைந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி சென்றது. இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்திற்கான […]