Tag: rocketlaunch

PSLV C-54 ராக்கெட் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்! அடுத்தாண்டு ஆதித்யா – இஸ்ரோ அறிவிப்பு

பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட 9 செயற்கைகோள்களும் வெற்றிகரமாக நிலைநிறுத்தும். ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 11.58 மணிக்கு பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. ஓசன்சாட் 03 என்ற புவிநோக்கு செயற்கைக்கோள் மற்றும் 8 நானோ செயற்கைக்கோள்களை பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட் சுமந்து சென்றது. இதில் அமெரிக்காவின் 4, பூடானின் 2 ஆகிய செயற்கைகோள்களுடன் பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. புவிநோக்கு செயற்கைக்கோள் EOS-6 உள்ளிட்டவை வெவ்வேறு சுற்றுப்பாதையில் […]

#ISRO 4 Min Read
Default Image

வெற்றிகரமாக பாய்ந்தது PSLV C-54! விஞ்ஞானிகளுக்கு இஸ்ரோ தலைவர் பாராட்டு!

ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து ராக்கெட் ஏவுதல் வெற்றி பெற்றதால் விஞ்ஞானிகள் மகிழ்ச்சி. ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட் விண்ணில் சற்று முன் ஏவப்பட்டது. ஓசன்சாட் 03 என்ற புவிநோக்கு செயற்கைக்கோள் மற்றும் 8 நானோ செயற்கைக்கோள்களை பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட் சுமந்து சென்றது. இதில் அமெரிக்காவின் 4, பூடானின் 2 செயற்கைகோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட். புவிநோக்கு செயற்கைக்கோள் EOS-6 உள்ளிட்டவை வெவ்வேறு சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளன என தெரிவிக்கப்பட்டது. கடலில் […]

#ISRO 4 Min Read
Default Image

36 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது ரஷ்யாவின் சோயுஸ் -2.1 பி!

ரஷ்யா தனது சோயுஸ் -2.1 பி கேரியர் ராக்கெட்டைஅந்நாட்டு நேரப்படி வெள்ளிக்கிழமை மதியம் 3.26 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. இங்கிலாந்தை தளமாகக் கொண்ட ஒன்வெப் நிறுவனத்திலிருந்து 36 செயற்கைக்கோள்களை சுமந்துக்கொண்டு ரஷ்யாவை சேர்ந்த சோயுஸ் -2.1 பி விண்கலம், அந்நாட்டு நேரப்படி மதியம் 3.26 மணிக்கு வோஸ்டோக்னி காஸ்மோட்ரோமில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்த வோஸ்டோக்னி விண்வெளி ஏவுதளத்தில் இருந்து ஒன்வெப் செயற்கைக்கோள்களின் முதல் ஏவுதலும், இந்த விண்வெளி மையத்திலிருந்து முதல் வணிக ரீதியான […]

#Russia 3 Min Read
Default Image