என்ன பேசுறீங்க ?’ – கருணாஸை எச்சரித்த ராக்கெட் ராஜா சென்னை , கடந்த ஞாயிறு முக்குலத்தோர் புலிப்படை ஆர்ப்பாட்டத்தில் பேசிய நடிகர் கருணாஸ் தமிழ்நாடு முதல்வரையும் , காவல்துறை அதிகாரிகளையும் சரமாரியாக பேசினார்.அது மட்டுமில்லாமல் அவர் பேசும் எடப்பாடி அரசு அமைய காரணம் நான் தான்.கருணாஸ் இல்லாமல் இந்த அரசாங்கம் அமைந்து இருக்காது.கூவத்தூர் விடுதி இருப்பதை சொன்னவன் நான்.அங்கே தான் ஒருவரும் தப்பிக்க முடியாது என்பதற்காக நம்பிக்கைவாக்கெடுப்பு சமயத்தில் கூவத்தூர் விடுதியை காட்டினேன்.இல்லை என்று மறுக்க முடியுமா என்று […]