2022 ஆம் ஆண்டின் 32 வது ராக்கெட் ஏவுதலுடன் ஸ்பேஸ்எக்ஸ் அதன் 2021ஆம் ஆண்டின் சாதனையை முறியடித்தது. எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் 2021 இல் 31 ராக்கெட்டுகளை விண்வெளிக்கு அனுப்பியது. மேலும் 2022 இல் 52 பயணங்களைத் தொடங்குவதை இலக்காகக் கொண்டிருந்தது. இந்நிலையில் நேற்று(ஜூலை 22) ஸ்பேஸ்எக்ஸ் 2022 ஆம் ஆண்டின் 32வது ஏவுதல் வெற்றிகரமாக பூமியின் சுற்று பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. இதன் மூலம் 2021ஆம் ஆண்டில் ஏவப்பட்ட ராக்கெட்டுகளின் எண்ணிக்கைக்கான சாதனையை முறியடித்தது. ஸ்பேஸ்எக்ஸ் […]
இஸ்ரேலின் ஒரேயொரு ஏவுகணை மூலம் காசாவின் 13 மாடி கட்டிடம் தரைமட்டமாக்கப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. புனித ரமலான் மாதம் ஆரம்பமானதிலிருந்து இஸ்ரேல் காவல்துறையினருக்கும்,பாலஸ்தீனர்களுக்கும் இடையே கடந்த சில நாட்களாக மோதல் ஏற்பட்டு வரும் நிலையில்,கடந்த திங்களன்று பாலஸ்தீனர்களுக்கும்,இஸ்ரேல் காவல்துறையினருக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டு ஹமாஸ் இயக்கத்தினர் இஸ்ரேலின் மீது ஏவுகணை தாக்குதல்களை நடத்தினர். இதற்கு பதிலளிக்கும் விதமாக, திங்கள் இரவு காசாவில் பயங்கர வான்வழித் தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தியது.இதில்,ஒன்பது குழந்தைகள் உட்பட […]
தனியார் நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட், அமெரிக்க நேரப்படி இன்று பிற்பகல் 3. 22 (இந்திய நேரப்படி நள்ளிரவு 12.52 மணிக்கு) மணிக்கு அனைத்து தடைகளையும் கடந்து, வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. தனியார் விண்கல நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பால்கான் 9 (FALCON 9) ரக ராக்கெட் மூலம் டக்ளஸ் ஹார்லி, பாப் பென்கண் ஆகிய இரண்டு அமெரிக்க விண்வெளி வீரர்கள் வரும் மே 27 அன்று சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பப்படுவார்கள் என்று நாசா கடந்த […]
தனியார் நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனதின் புதிய சாதனை, மோசமான வானிலை மற்றும் மழை காரணமாக அந்த திட்டத்தை 17 நிமிடங்களுக்கு முன்பு ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் ஒத்திவைத்துள்ளது. அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா, 9 ஆண்டு இடைவேளைக்கு பிறகு இந்தாண்டு மே மாதத்தில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் என தெரிவித்துள்ளது. அதற்கான பணிகளையும் தீவிரமாக மேற்கொண்டு வந்துள்ளது. இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக இருந்து வருகின்ற நிலையில், இந்த திட்டத்திலிருந்து பின்வாங்காமல் உள்ளது. மேலும், இதுவுமுறை […]
இந்திய விண்வெளி ஆய்வு மையம் தயாரிக்கும் அனைத்து வகையான ராக்கெட்கள் மற்றும் சாட்டிலைட்களை ஆந்திரா எல்லையில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளம் மூலம் விண்வெளிக்கு ஏவப்பட்டு வருகிறது. தற்போது தமிழகத்தில் உள்ள தூத்துக்குடியிலும் இதேபோல் ராக்கெட் ஏவுதளம் ஒன்றை அமைக்க இந்திய விண்வெளி ஆய்வு மையம் திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க மத்திய அரசும் மாநில அரசும் ஒப்புதல் வழங்கி உள்ளதாக தகவல் தெறிவித்துள்ளனர். தூத்துகுடியில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க முக்கிய காரணமாக இருப்பது என்னவென்றால், […]