Tag: rocket

செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம் – இஸ்ரோ தலைவர் சோம்நாத் அறிவிப்பு!

ஆந்திரப் பிரதேசம் :  ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து பிஎஸ்எல்வி C-59 ராக்கெட் இன்று மாலை 4:06 மணிக்கு ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் புரோபா-3, கரோனா கிராப் ஆகிய செயற்கைக்கோள்கள் சுமந்துகொண்டு PSLV-C59 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்ந்தது. சூரியனின் வளிமண்டலம் குறித்து ஆய்வு செய்ய , ப்ரோபா செயற்கைக்கோளை சுமந்து கொண்டு இஸ்ரோவின் PSLV-C59 ராக்கெட் விண்ணில் பாய்நதிருக்கிறது.  இதனையடுத்து, செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்  செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். […]

#ISRO 4 Min Read
Somanath

விண்ணில் சீறிப்பாய்ந்தது இந்தியாவின் PSLV C-59 ராக்கெட்!

ஆந்திரப் பிரதேசம்: ஆந்திரா ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து பிஎஸ்எல்வி C-59 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. இந்த ராக்கெட் நேற்று விண்ணில் ஏவப்பட இருந்த நிலையில், ப்ரோபா 3 செயற்கைக்கோளில் கண்டறியப்பட்ட தொழில் நுட்பக் கோளாறு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று மாலை 4:06 மணிக்கு ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் புரோபா-3, கரோனா கிராப் ஆகிய செயற்கைக்கோள்கள் சுமந்துகொண்டு PSLV-C59 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்ந்தது. சூரியனின் மேற்புற வளிமண்டலமான கரோனாவை ஆய்வு […]

#ISRO 4 Min Read

இந்தியாவின் முதல் மறுபயன்பாடு ஹைப்ரிட் ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.!

சென்னை : இந்தியா தனது முதல் மறுபயன்பாட்டு ஹைப்ரிட் ராக்கெட், RHUMI 1 ஐ விண்ணில் ஏவப்பட்டது. நாட்டின் முதல் மறுபயன்பாட்டு ஹைப்ரிட் ராக்கெட்டான RHUMI-1ஐ விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இந்த செயற்கைகோள்கள் பருவநிலை மாற்றம் குறித்த ஆராய்ச்சி தகவல்களை சேகரிக்கும்.இந்த ராக்கெட் 50 PICO செயற்கைக்கோள்களையும் மூன்று கியூப் செயற்கைக்கோள்களையும் சுமந்து சென்றது. தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்டார்ட்-அப் நிறுவனமான ஸ்பேஸ் சோன் இந்தியா மற்றும் மார்ட்டின் குழுமம் இணைந்து உருவாக்கிய, இந்த ராக்கெட் சென்னை திருவிடந்தையிலிருந்து […]

#Chennai 4 Min Read
Hybrid Rocket

தவறான சுற்றுப்பாதையில் ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட்! பூமியில் விழுந்து நொறுங்குவதாக அலர்ட்!

அதிர்ச்சி தகவலாக, சமீபத்திய ஸ்பேஸ் எக்ஸ் மிஷனில் 20 சாட்டிலைட்கள் தவறான நிலப்பரப்பில் விடப்பட்டுள்ளன. உலகளாவிய தொடர்பு மற்றும் அறிவியல் கண்காணிப்பை மேம்படுத்தும் நோக்கில் ஏவப்பட்ட இச்சாட்டிலைட்கள், தற்போது நாட்டு நாட்களில் பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழைய உள்ளது. கடந்த வியாழன் அன்று அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இருந்து ஃபிளாகான் 9 ராக்கெட்டில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்ட 20 செயற்கைக்கோள்கள் மீண்டும் பூமியில் விழுந்து நொறுங்கும் என்பதை SpaceX  (விண்வெளி ஆய்வு தொழில்நுட்பங்கள் நிறுவனம்) உறுதிப்படுத்தியுள்ளது. இன்று இரவு […]

20 Starlink satellites to crash 7 Min Read

நாளை விண்ணில் பாயும் ‘GSLV F – 10’ ராக்கெட்டிற்கான கவுன்டவுன் தொடக்கம்..!

நாளை விண்ணில் பாயும் ‘GSLV F – 10’ ராக்கெட்டிற்கான கவுன்டவுன் தொடக்கமாகியுள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவான் ஆய்வு மையத்தில் இன்று அதிகாலை 3.43 மணிக்கு பூமியை ஆய்வு செய்யும் செயற்கோளை சுமந்தவாறு ‘GSLV F – 10’ ராக்கெட்டிற்கான கவுன்டவுன் தொடங்கியுள்ளது. விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, பூமியை கண்காணிக்கும் EOS – 3 என்ற செயற்கைக்கோளை உருவாக்கியுள்ளது. இந்த செயற்கைக்கோள் பூமியின் இயற்கை பேரழிவு, வனவியல், விவசாயம், கனிமவியல், பேரிடர் எச்சரிக்கை ஆகியவற்றை அறிந்துகொள்ள […]

EOS -3 4 Min Read
Default Image

தொடங்கியது கவுண்டவுன்.. 19 செயற்கைக்கோள்களுடன் நாளை விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி-சி51!

பிரேசில் நாட்டின் செயற்கைக்கோள் உள்ளிட்ட 19 செயற்கைக்கோள்களுடன் நாளை விண்ணில் பாய்கிறது, பிஎஸ்எல்வி-சி51 ராக்கெட். அதற்கான கவுண்ட்வுன் தொடங்கியது. ஆந்திரா மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவண் விண்வெளி நிலையத்திலிருந்து நாளை காலை 10.24 மணிக்கு விண்ணில் பாய்கிறது, பிஎஸ்எல்வி-சி51 ராக்கெட். இதற்கான 25 மணிநேர கவுண்டவுன், இன்று காலை 8.54 மணிக்குத் தொடங்கியது. மேலும் இந்த ராக்கெட், 2021 ஆம் ஆண்டில் இஸ்ரோ விண்வெளிக்கு அனுப்பும் முதல் ராக்கெட்டாகும். இந்த ராக்கெட்டில் ஏவப்படும் அனைத்து செயற்கைக் […]

PSLVC51 3 Min Read
Default Image

Long March-8: புதிய ராக்கெட் மூலம் 5 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தியது சீனா.!

சீன விண்வெளி ஆய்வு மையம் ‘லாங்க் மார்ச் 8’ என்ற புதிய ராக்கெட் மூலம் 5 செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தியுள்ளது. விண்வெளி திட்டங்களில் தீவிர கவனம் செலுத்தி வரும் சீனா, லாங்க் மார்ச் 8 என்ற ஒரு புதிய ராக்கெட்டை உருவாகியுள்ளது. இந்த புதிய ராக்கெட் 4.5 டன் எடையை சுமக்கும் திறன் கொண்டது என தெரிவித்துள்ளது. இந்த நிலையில், சீன விண்வெளி ஆய்வு மையம் நேற்று ஹைனான் மாகாணத்தில் உள்ள ஏவுதளத்தில் இருந்து புதிய […]

#China 4 Min Read
Default Image

9 மாத இடைவெளிக்கு பிறகு மீண்டும் களமிறங்கும் இஸ்ரோ… நவம்பரில் இரண்டு ராக்கெட்களி ஏவ திட்டம்….

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பூமி கண்காணிப்புக்காக ‘ஜிசாட்-1’ என்ற செயற்கைகோளை கடந்த பிப்ரவரி மாதம் இந்திய விண்வெளி ஆய்வு மையமான  இஸ்ரோ தயாரித்து இருந்தது. இதனை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி எப்-10 என்ற ராக்கெட் மூலம் கடந்த மார்ச் மாதம் 5-ந்தேதி மாலை 5.43 மணிக்கு விண்ணில் ஏவ இருந்தனர். ஆனால், இறுதிகட்டப் பணியான […]

#ISRO 3 Min Read
Default Image

செவ்வாய் கிரகத்திற்கு தியான்வென் -1 விண்கலத்தை அனுப்பிய சீனா!

சீனா செவ்வாய் கிரகத்திற்கு முதன்முறையாக தியான்வென் -1 எனும் ரோவர் விண்கலத்தை அனுப்பியுள்ளது. இன்று காலை 12.41 அதாவது நடு இரவில் ஹைனன் தீவின் வென்சாங் செயற்கைக்கோள் வெளியீட்டு மையத்திலிருந்து தியான்வென் -1   எனும் விண்கலம் சீனாவால் ஏவப்பட்டுள்ளது.  இது ஆர்பிட்டர் லேண்டர் என்ற இதுவரை கலவையாகப்படாத இரு புதிய கைவினைப்பொருட்கள் கொண்டு உருவாக்கப்பட்டதாகும். மேலும் இது தான் செவ்வாய் கிரக பயணத்தில் சீனாவின் முதல் விண்கலம். இந்நிலையில், இது குறித்து கூறிய செவ்வாயின் குழு உறுப்பினர்கள் முதன்முறையாக எங்களால் […]

#China 2 Min Read
Default Image

3 ஆண்டுகள் காத்திருந்து விண்ணில் ஏவப்பட்ட சீன ராக்கெட் வெடித்து சிதறியது.!

குவைசவ்-11 எனும் சீன ராக்கெட் 6 செயற்கைகோளுடன் விண்ணில் ஏவபட்டு, துரதிஷ்டவசமாக சிறுது நேரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ராக்கெட் கட்டுப்பாட்டை இழந்து வெடித்து சிதறியது. குறைவான திட எரிபொருளை கொண்டு அதிக எடைகொண்ட பொருட்களை ஏற்றிக்கொண்டு ராக்கெட்டை விண்ணில் செலுத்த சீனா முயற்சி  செய்தது. இதற்காக 3 ஆண்டுகளுக்கு முன்னரே குவைசவ்-11 எனும் ராக்கெட்டை தயார் செய்திருந்தது. அதனை இன்றுதான் சீனா, தன் நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து இரவு […]

#China 3 Min Read
Default Image

சாதகமான வானிலைக்காக காத்திருக்கிறோம் : நாசா

வானிலையை மிகவும் உன்னிப்பாக கவனித்து வருவதுடன், சாதகமான வானிலைக்காக காத்திருக்கிறோம். அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, 2 விண்வெளி வீரர்களை, விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தின்படி உருவாக்கப்பட்ட ராக்கெட் மூலம், நாசாவை சேர்ந்த ராபெர்ட் பென்கன் மற்றும் டக்லஸ் ஹர்லி ஆகியோர் விண்ணில் பறப்பதற்கு தேர்வு செய்யப்பட்டனர்.  இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்த நிலையில், வியாழக்கிழமை ராக்கெட் விண்ணில் ஏவப்பட இருந்தது. ஆனால் வானிலை சாதகமான சூழ்நிலையில் இல்லாததால், நாசா மாற்றும் […]

#Nasa 3 Min Read
Default Image

“6 மாதத்தில் அடுத்தடுத்து 10 செயற்கைக் கோள்”அசத்தும் இஸ்ரோ..சொல்கிறார் சிவன்..!!

அடுத்த 6 மாதங்களில் மேலும் பத்து செயற்கைக் கோள்கள் விண்ணில் செலுத்தப்படும் என்றும் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சந்திராயன் 2 விண்ணில் செலுத்தப்படும் என்றும் இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் செய்தியாளர்களிடம் பேசிய சிவன், பி.எஸ்.எல்.வி ராக்கெட்டின் வெற்றி எதிர்கால திட்டங்களுக்கு ஊக்கமளிப்பதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். அடுத்த 6 மாதங்களில் மேலும் பத்து செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டு வருவதாக கூறினார். வரும் காலங்களில் செலுத்தப்படும் செயற்கைக் கோள்கள் பிரதமரின் டிஜிட்டல் […]

#ISRO 3 Min Read
Default Image

ஜப்பான் சாதனை !உலகின் மிகச்சிறிய ராக்கெட்டை விண்ணுக்கு ஏவியது..

ஜப்பான் உலகிலேயே மிகச் சிறிய ராக்கெட் மூலம் 3கிலோ எடையுள்ள மிகச் சிறிய செயற்கைக் கோளை விண்ணில் செலுத்தி   சாதனை படைத்துள்ளது. 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் எஸ்எஸ்520என்கிற ராக்கெட்டை ஜப்பான் விண்வெளி ஆராய்ச்சி முகமை விண்ணில் ஏவியது. தகவல் தொடர்பில் உள்ள கோளாறு காரணமாக அந்த ராக்கெட் மீண்டும் புவிக்குத் திரும்பி வந்தது. இதனால் 10மீட்டர் நீளம், 50செண்டிமீட்டர் விட்டம் கொண்ட அந்த ராக்கெட்டை மீண்டும் மேம்படுத்தி அதில் 3கிலோ எடையுள்ள மிகச் சிறிய செயற்கைக் கோளைப் […]

#Japan 2 Min Read
Default Image