லண்டன் : மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு ரோபோட், ஒரு பெண்ணை காதலிப்பதை நாம் எந்திரன் படத்தில் பார்த்திருக்கிறோம். அது கற்பனை கதைக்கும், சினிமாவிற்கும் ஸ்வாரஸ்யமாக இருந்தாலும் அது நிஜ வாழ்க்கையில் நடந்தால் எப்படி இருக்கும் என்பதை நாம் கனவில் கூட நினைத்து பார்க்க முடியாது. ஆனால், நம்மை சுற்றிலும் தொழில்நுட்பம் வளர்ந்து கொண்டு இருப்பதால், அந்த கதைகளும் கூட நிஜத்தில் நடப்பதற்கான அபாயம் தற்போது வந்துவிட்டது. வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில், செயற்கை நுண்ணறிவு அதாவது AI […]
கொரோனா நோயாளிகளுக்கு உணவு கொடுக்கும் அதிநவீன ரோபோவை களம் இறக்கிய பெங்களூர் மருத்துவமனை. உலகளவில் கொரோனா வைரஸின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸால் 26,496 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 824 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் சமூக தொற்று ஏற்படுவதை தவிர்க்க மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்தியாவில் கொரோனா தீவிரமாக பரவி வருகிற நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு […]