இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. இதனால், கொரோனா தடுப்பு பணியில் செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தங்களை காத்து கொள்ள இவர்களுக்கு கவச உடைகளை கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும், கொரோனா நோயாளிகளுடன் அதிக நேரம் செலவிடும் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சில , மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர். நோயாளிகளுடன் அதிக நேரம் இருப்பதால் இவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இந்நிலையில், மும்பை மாநகராட்சி ரோபோ டிராலி […]