Tag: #Robot

பெட்டி என நினைத்து மனிதனை எந்திரத்திற்குள் அனுப்பிய ரோபோ..!

இப்போதெல்லாம் ஒரு மணி நேரம் செய்ய வேண்டிய வேலையை இப்போது சில நிமிடங்களில் செய்யும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்திருக்கிறது. நவீன தொழில்நுட்பம் வந்த நிலையில் பல நிறுவனங்களில் மனித உழைப்பின் தேவையை குறைந்துள்ளது. ஆனால் இந்த தொழில்நுட்பத்தால் வரும் ஆபத்துகளுக்கும் கவனம் செலுத்தப்பட வேண்டும். இல்லையெனில் என்ன நடக்கும் என்பது தெரியாது. அப்படி ஒரு சம்பவம் தென் கொரியாவில் நடந்துள்ளது. ஒரு தொழிற்சாலையில் காய்கறி நிரப்பும் பெட்டி என நினைத்து வேலை செய்ய ஊழியரை தூக்கி வைத்த ரோபோ. […]

#Robot 4 Min Read

கின்னஸ் சாதனை படைத்த ரோபோ.. 24.73 வினாடிகளில் 100 மீட்டர்.. வைரலாகும் வீடியோ!

சமவெளியில் இயங்கக்கூடிய காஸ்ஸி எனப்படும் முதல் இரு கால் ரோபோ 24.73 வினாடி 100மீ ஓடி கின்னஸ் சாதனை படைத்துள்ளது. ரோபாட்டிக்ஸ் மற்றும் பொறியியலின் ஈர்க்கக்கூடிய செயல்பாட்டில் ஒன்று ஹியூமன் வெர்டின் ரோபோட்ஸ். அந்த வகையில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இரண்டு கால்கள் கொண்ட ரோபோட் ஒன்று 24.73 வினாடிகளில் 100 மீட்டரை கடந்து கின்னஸ் சாதனை படைத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. காஸ்ஸி என்று பெயரிடப்பட்ட இந்த ரோபோ, கேஸ்ஸி பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டது மற்றும் OSU ஸ்பின்ஆஃப் நிறுவனமான […]

- 2 Min Read
Default Image

பொதுஇடங்களில் புகைபிடிப்பவர்களை எச்சரிக்கும் ரோபோக்கள்…!

சிங்கப்பூரில் பொது இடங்களில் மக்களின் நடமாட்டத்தை கண்காணிக்க ரோபோக்கள்  ஈடுபடுத்தப்பட்டுள்ளன இன்று மனிதன் செய்யக்கூடிய பல வேளைகளை ரோபோக்களே செய்கின்றன. அந்த வகையில் வளர்ந்து வரும் தொழில் நுட்பம் காரணமாக, இன்று மனிதர்களுடைய பல கடினமான வேலைகளும் எளிதாக்கப்படுகிறது. இந்நிலையில், சிங்கப்பூரில் பொது இடங்களில் மக்களின் நடமாட்டத்தை கண்காணிக்க ரோபோக்கள்  ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 7 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள இந்த ரோபோக்கள்,  ஈடுபடுபவர்களை கண்டறிந்து எச்சரிக்கும். அதாவது, புகை பிடிப்பவர்கள், முறையாக வாகனங்களை நிறுத்தாதவர்கள் மற்றும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காதவர்கள் […]

#Robot 3 Min Read
Default Image

டெஸ்லா நிறுவனம் தயாரித்த மனிதன் வடிவிலான ரோபோ…!

டெஸ்லா நிறுவனம் தயாரித்த மனிதன் வடிவிலான ரோபோ. இன்று வளர்ந்து வரும் தொழில் நுட்பங்கள், மனிதனுடைய வேலைகளை இலகுவாக்குகிறது என்றுதான் சொல்லவேண்டும். அந்த வகையில், மனிதனுக்கு ஈடாக செயல்படக்கூடிய மனித ரோபோக்கள் தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது. டெஸ்லா நிறுவனம் மனிதவடிவிலான ரோபோக்களை தயாரித்து வருவதாக எலான் மாஸ்க் தெரிவித்துள்ளார். இந்த மனித வடிவ ரோபோவுக்கு டெஸ்லாபோட் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த ரோபோ 5 அடி, 8 இஞ்ச் உயரம் கொண்டது. மேலும் அவர் கூறுகையில், செயற்கை நுண்ணறிவு […]

#Robot 3 Min Read
Default Image

கேரளாவில் வாக்குச்சாவடியில் பணியில் ஈடுபட்ட ரோபோ மக்கள் மத்தியில் உற்சாக வரவேற்பு!

கேரளா வாக்குச்சாவடியில் பணியில் ஈடுபட்ட ரோபோ. வாக்காளர்களுக்கு வெப்ப பரிசோதனை செய்வதோடு, கொரோனா விதிமுறைகளை பின்பற்றுமாறு அறிவுத்துகிறது.  கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகின்ற நிலையில், இந்தத் தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெற்று வருகிற நிலையில், நேற்று இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. திரிககர சமுதாய மண்டப வாக்கு சாவடியில் ரோபோ ஒன்று பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த ரோபோ வாக்குச்சாவடிகளில் வாயிலில் சிரித்த முகத்துடன், வாக்காளர்களை வரவேற்று, கை கழுவும் திரவத்தை வழங்கி, முகக்கவசத்தை சரியாக அணியுமாறு […]

#Robot 3 Min Read
Default Image

கிச்சு கிச்சு மூட்ட கூடாது – இயந்திரமாக மாறிய மனிதர்கள்!

இயந்திரமாக மாறிய மனிதர்கள் டாஸ்கில் தங்களுக்கு யாரும் கிச்சு கிச்சு மூட்ட கூடாது என ரியோ குழுவினர் கூறியுள்ளனர். இன்றுடன் 66 நாட்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாரம் வாரம் வித்தியாசமான டாஸ்குகள் கொடுக்கப்படுவது வழக்கம். இந்த டாஸ்குகள் மூலமாக தான் பல நேரங்களில் சண்டைகளும் வாக்குவாதங்களும் எழும்பும். இந்த வாரம் இரண்டு குழுக்களாக போட்டியாளர்கள் பிரிக்கப்பட்டுள்ளன. நேற்று அர்ச்சனா குழுவினர் இயந்திரமாகவும், ரியோ குழுவினர் மனிதனாகவும் இருந்து விளையாடினார்கள். இன்று ரியோ […]

#Robot 2 Min Read
Default Image

மெக்சிகோவில் கொரோனா வார்டில் பணி அமர்த்தப்பட்ட ரோபோ.!

மெக்சிகோவில் கொரோனா வார்டில் நோயாளிகளுக்கும், மருத்துவர்களுக்கும் இடையே தகவல் பரிமாற்றத்தை எளிதாக்க ரோபோக்கள் பணியமர்த்தப்பட்டன. மெக்சிகோவில் கொரோனா வார்டில் நோயாளிகளுக்கும், மருத்துவர்களுக்கும் இடையே தகவல் பரிமாற்றத்தை எளிதாக்க ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றனர். வேனி என பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோ வடக்கு மெக்சிகோவில் உள்ள நோவா மருத்துவமனையில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. கொரோனா வார்டில் ரோந்து பணியில் ஈடுபடும் வேனி ரோபோ மூலமாகவே மருத்துவர்கள் நோயாளிகளிடம் உரையாடுகின்றனர். அதன் மூலமே அவர்களின் உடல்நிலை குறித்த தகவல்களை பெறுகின்றனர். இதனால் மருத்துவர்கள் தொற்றுக்கு […]

#Robot 2 Min Read
Default Image

ஜப்பானில் கொரோனா அறிகுறி உள்ளவர்களுக்காக திறக்கப்பட்டுள்ள ஓட்டல்கள்!

ஜப்பானில் கொரோனா அறிகுறி உள்ளவர்களுக்காக திறக்கப்பட்டுள்ள ஓட்டல்கள். முதலில் சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொடர்ந்து பல நாடுகள் தாக்கி வருகிறது. இதனை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாடும் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸ் நோயினால் இதுவரை உலக அளவில், 3,308,290 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 234,108பேர் இந்த வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், குறைந்த அளவு கொரோனா அறிகுறி உள்ள நோயாளிகளை தங்கவைத்து சிகிச்சையளிப்பதற்காக 2 ஓட்டல்கள் திறக்கப்பட்டுள்ளது. […]

#Japan 3 Min Read
Default Image

அடேங்கப்பா என்ன ஒரு சிரிப்பு! பிரபல நடிகை வெளியிட்ட வைரல் வீடியோ!

நடிகை ஹன்சிகா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் வேலாயுதம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், ஒரு ரோபோட் பொம்மையுடன் உட்கார்ந்திருந்து சிரித்தவாறு உள்ள ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,     View this post on […]

#Hansika 2 Min Read
Default Image

ரோபோ வரைந்த ஓவியம் கோடிக்கணக்கில் ஏலம் எடுக்கப்பட்டுள்ளது! காரணம் என்ன தெரியுமா?

சின்ன வயதில் நாம் வரைந்த அல்லது கிறுக்கிய பல ஓவியங்கள் இன்றளவிலும் நமக்கு ஞாபகத்தில் இருக்கும். நம் கிறுக்கல்கள் கூட ரவி வர்மா அளவிற்கு மிக பிரம்மாண்ட ஓவியமாக நமக்கு தெரியும். மனிதன் ஒரு ஓவியத்தை தத்துரூபமாக வரைவது எளிது தான். ஆனால் இதை ஒரு ரோபோ செய்வது எவ்வளவு பெரிய விஷயமாக இருக்கும் என நீங்களே யோசித்து பாருங்கள். இங்கே செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி ஒரு ஓவியம் தீட்டப்பட்டுள்ளது. இந்த படைப்பை கண்டு ஒரு நிறுவனம் […]

#Robot 4 Min Read
Default Image