Tag: robo

#ElectionBreaking : அர்ஜுன் மூர்த்திக்கு ரோபோ சின்னம் ஒதுக்கீடு…!

அர்ஜுன் மூர்த்தியின், இந்திய மக்கள் முன்னேற்ற கட்சிக்கு ரோபோ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் முன்னேற்பாடு பணிகளில் தீவிரமாக இறங்கி வருகிறது. இந்நிலையில் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதாக கூறப்பட்ட போது, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன் மூர்த்தி நியமிக்கப்பட்டார். ஆனால், ரஜினி கட்சி தொடங்கவில்லை என அறிவிப்பு வெளியிட்ட பின், அர்ஜுன் மூர்த்தி, ‘இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி’ என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கி, […]

arjunmoorthy 2 Min Read
Default Image

சென்னை இளைஞர்களால் கொரோனாவுக்கு மருத்துவம் செய்ய கண்டுபிடிக்கப்பட்ட ரோபோக்கள்!

சீனாவில் தொடங்கி உலக நாடுகள் முழுவதையும் அச்சுறுத்தி வரும் மிகக் கொடிய வைரஸ் தான் கொரோனா. இது மூன்று மாதங்களாக உலகை உலுக்கி வந்தாலும், இதற்கான சரியான குணப்படுத்த கூடிய  மருந்து கண்டுபிடிக்கப் படவில்லை. ஆனால் தடுக்கும் மருந்து, வருமுன் காப்பதற்கான வழிமுறைகள் கூறப்படுகிறது. இந்நிலையில், இதற்காக மருத்துவர்கள், செவிலியர்கள்  மிகவும் சிரமப்பட்டு தினமும் நின்று வேலை பார்க்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதனை தொடர்ந்து தற்போது நோயாளிகளின் உடல் வெப்பநிலையை கண்டறிதல், உணவு மற்றும் மருந்து […]

coronarobo 4 Min Read
Default Image

விண்ணுக்கு செல்லும் பெண் ரோபோ.! எதற்கென்று தெரியுமா.?

இஸ்ரோ விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கு முன்னோடியாக, அனுப்பபடும் ஹுயுமனாய்டு ரோபோவை தயாரித்துள்ளது, அதற்கு வயோம்மித்ரா என்று அறிமுகம் செய்யப்பட்டது. வயோம்மித்ரா ரோபோ மனிதர்களை போலவே சிரிப்பது, பேசுவது, கேள்விகளுக்கு பதிலளிப்பது என வியக்க வைக்கிறது, இதனை வரும் டிசம்பர் மாதம் விண்வெளிக்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இஸ்ரோ விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கு முன்னோடியாக, அனுப்பபடும் ஹுயுமனாய்டு ரோபோவை தயாரித்து, அதற்கு பெயர் வயோம்மித்ரா என்று அறிமுகம் செய்யப்பட்டது. வயோம்மித்ரா ரோபோ, மனிதர்கள் […]

#ISRO 7 Min Read
Default Image

ரோபோ முலம் காவல் பணியை தொடங்கிய ஹைதராபாத்!!

உலகில்ரோபோக்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் முதன் முறையாக தெலுங்கான மாநிலம்  ஹைதராபாத்தில் புதிய ரோபோ ஓன்று உருவாக்கப்பட்டுள்ளது. தெலங்கானா அரசின் தொழில்நுட்பத் துறை முதன்மைச் செயலா் ஜெயேஷ் ரஞ்சன் இந்த ரோபோவை அறிமுகப்படுத்தினாா்.ஹெச்-பாட்ஸ் என்ற நிறுவனம் இதனை தயார்செய்துள்ளது. பேபட்டா வொ்ஷனில் இந்த ரோபோ மனித உருவில்உருவக்கப்பட்டுள்ளது.காவல் பணியை செய்யவும்,மனிதர்களை அடையாளம் காணவும்,புகார்களை பெறவும் இந்த ரோபோவால் முடியும். ரோபோவின் விலை 5 லட்சம் ரூபாய் என்றும், இந்த ரோபால் 360 டிகிாி கோணங்களிலும் திரும்பி […]

hydrapath 2 Min Read
Default Image