இத்தாலியில் ஒரு தீவில் தனி ஆளாய் வசித்த 81 வயது முதியவர், 32 ஆண்டுகளுக்கு பின் தீவை விட்டு வெளியேறினார். இத்தாலியை சேர்ந்த ராபின்சன் குருசோ என அழைக்கப்படும் 81 வயது முதியவர் 1939ஆம் ஆண்டுஇத்தாலி கடற்பகுதியில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவர்கள் இத்தாலியின் இளஞ்சிவப்பு மணல் கொண்ட கடற்கரையில் உள்ள புடெல்லி என்ற தீவில் ராபின்சன் குருசோ தஞ்சமடைந்தார். இதனையடுத்து ராபின்சன் குருசோ என்று அழைக்கப்படும் இவர் மௌரோ மொராண்டி என்று அழைக்கப்பட்டார். அவருடன் […]