ராபின்ஹுட் (Robinhood – Investment & Trading) என்ற சில்லறை முதலீட்டு ஆப் மூலம் 730,165 டாலர் (இந்திய மதிப்பில் 5,56,76,724 கோடி) இழந்ததால் 20 வயது கியர்ன்ஸ் என்ற வாலிபர் கடந்த 12-ம் தேதி அன்று தற்கொலை செய்து கொண்டார். அமெரிக்காவின் நெப்ராஸ்கா பல்கலைக்கழக மாணவர் அலெக்சாண்டர் கியர்ன்ஸ், தனது பெற்றோருடன் இல்லினாய்ஸின் நேப்பர்வில்லில் வசித்து வந்துள்ளார். இவர், ராபின்ஹுட் (Robinhood – Investment & Trading) என்ற சில்லறை முதலீட்டு ஆப்பில் ஒரு வாடிக்கையாளராக […]