பெங்களூரு : இந்திய கிரிக்கெட் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா பெங்களூருவில் Centaurus Lifestyle Brands Private Ltd எனும் டெக்ஸ்டைல்ஸ் தொடர்பான நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு முறையாக PF பணம் செலுத்தவில்லை என புகார் எழுந்துள்ளது. அதாவது, ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு அந்த நிறுவனம் முறையாக PF பணத்தை EPFOவிடம் வைப்பு நிதியாக செலுத்த வேண்டும். ஆனால், […]
சென்னை : ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா எம்.எஸ்.தோனிக்கு இது கடைசி சீசனாக இருக்காது என கூறி இருக்கிறார். நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தான் சென்னை அணியின் முன்னாள் கேப்டனான தோனிக்கு கடைசி சீசனாக இருக்கும் என இந்த தொடர் தொடங்கும் தொடக்கத்திலிருந்தே ரசிகர்களால் பேசப்பட்டு வருகிறது. மேலும், அவரது வயதும், காலில் அவருக்கு ஏற்பட்ட காயங்களும் இருந்தாலும் கூட ரசிகர்களுக்காக களமிறங்கி போட்டிக்கு இரண்டு, மூன்று சிக்ஸர்களையும் […]
இந்திய கிரிக்கெட்டின் அனைத்து விதமான போட்டிகளிலிருந்து இருந்தும் ஓய்வு பெறுவதாக ராபின் உத்தப்பா புதன்கிழமை அறிவித்துள்ளார். “எனது நாட்டையும், எனது மாநிலமான கர்நாடகத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துவது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம். எவ்வாறாயினும், அனைத்து நல்ல விஷயங்களும் ஒரு முடிவுக்கு வர வேண்டும், மேலும் நன்றியுள்ள இதயத்துடன், இந்திய கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலிருந்தும் ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். அனைவருக்கும் நன்றி” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். “நான் தொழில்முறை கிரிக்கெட்டை விளையாடத் தொடங்கி 20 ஆண்டுகள் ஆகிறது, மேலும் […]
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறவுள்ள சென்னை – ஹைதராபாத் அணிக்கெதிரான போட்டியில் மொயீன் அலி, அம்பதி ராயுடுக்கு பதில் காயம் ஏற்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு பதில் ராபின் உத்தப்பா களமிறங்க வாய்ப்புள்ளது. ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறவுள்ள 23-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இவ்விரு அணிகளும் இதுவரை 14 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியது. அதில் 10 […]
“எனக்கு விசில் போட தெரியாது.. ஆனா உங்க கையாள உங்கள விசில் போட வைப்பேன்” என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்த ராபின் உத்தப்பா பேசியுள்ளார். இந்தாண்டிற்கான ஐபிஎல் தொடர் நெருங்கவுள்ள நிலையில், அதற்கான ஏலம் சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் கடந்த 18 ஆம் தேதி நடந்து முடிந்தது. இதில் 57 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் முக்கிய வீரர்களான ஆரோன் பின்ச், அலெக்ஸ் கேரி உள்ளிட்ட வீரர்களை சங்க எந்த அணியும் முன்வரவில்லை. […]
உள்ளூர் போட்டியான விஜய் ஹசாரே தொடர் நாளை தொடங்க உள்ளது.இந்த தொடரில் இந்தியாவில் உள்ள தமிழ்நாடு ,கேரளா உள்பட பந்திற்கும் மேற்பட்ட அணிகள் விளையாட உள்ளனர்.இந்த தொடருக்கான அணியின் கேப்டன்களை அறிவிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கேரள அணிக்கு கேப்டனாக ராபின் உத்தப்பாயும் , இந்திய அணியில் விரைவில் இடம்பிடிக்கவுள்ள சஞ்சு சாம்சன் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளனர். கடந்த விஜய் ஹசாரே தொடரில் கேரள அணியில் இடம்பெற்ற சச்சின் பேபியும் கேரள அணியில் உள்ளார். கேரள அணி […]