அதிபர் டொனால்டு ட்ரம்ப் சகோதரர் காலமானார்.!

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் சகோதரர் ராபர்ட் ட்ரம்ப் காலமானார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின்  சகோதரர் ராபர்ட் டிரம்ப் . இவர் ஒரு தொழிலதிபர், இவர் உடல்நிலை குறைவுகாரணமாக  கடந்த மாதம் நியூயார்க்கில்  உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று  இரவு இறந்தார் என்று வெள்ளைமாளிகை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராபர்ட் டிரம்ப் வயது 71. இவரின் உடல்நிலை மோசமாக இருப்பதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் கூறியதையடுத்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்  நேற்று முன்தினம் தனது … Read more

அதிபர் டிரம்பின் சகோதரர் ராபர்ட் டிரம்ப், மருத்துவமனையில் அனுமதி!!

அமெரிக்க அதிபர் டிரம்பின் சகோதரரான ராபர்ட் டிரம்ப், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்பின் சகோதரனான ராபர்ட் டிரம்பின் உடல்நிலையில் மோசமடைந்தது, இதன்காரணமாக, அவர் நியூயார்க்கில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது. வெள்ளை மாளிகையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அதிபர் டிரம்ப், அவரின் சகோதரரின் நோய் குறித்த விவரங்களை செய்தியாளர்களிடம் தெரிவிக்க மறுத்துவிட்டார். அந்த சந்திப்பில், எனக்கு ஒரு அருமையான சகோதரர் இருக்கிறார் எனவும், முதல் … Read more