ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 20 ஆண்டுகளாக சிறையில் இருப்பவர் ராபர்ட் பாயஸ்.இவர் மகனின் திருமண ஏற்பாடுகளுக்காக ராபர்ட் பயஸ் 30 நாட்கள் பரோல் கேட்டு உயர்நிதி மன்றத்தில் மனு தாக்கல் செய்து உள்ளார். இந்நிலையில் சிறைத் துறை சார்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய இருப்பதால் வழக்கை ஒத்திவைக்க அரசு கோரிக்கைவைத்து உள்ளது.இதற்கு சென்னை உயர்நீதிமன்றம் நவம்பர் 4-ஆம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு விட்டது.