குஜராத்தின் வதோதரா மாவட்டத்தில் ஒரு வங்கியைக் கொள்ளையடிக்க சென்ற திருடன் பயன்படுத்திய மின்சார கட்டர் விலகி திருடன் கழுத்தில் பட்டு உயிரிழந்தார். உஜ்ஜீவன் சிறு நிதி வங்கி கிளையில் உள்ள அறையை வெட்ட அவர் பயன்படுத்திய மின்சார கட்டர் தற்செயலாக திருடனின் கழுத்தில் பட்டதால் திருடன் உயிரிழந்தார் என்று வரசியா காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்த் தெரிவித்தார். அவர் கூறுகையில், வாங்கி அறையின் கம்பி வெட்டிய பின்பு கட்டர் நிறுத்தப்பட்டிருக்கும் இந்நிலையில் அவர் அதை சரிசெய்யும் பொழுது […]