தமிழகம் முழுவதும் உள்ள பல எஸ்பிஐ வங்கிகளில் நூதன முறையில் கொள்ளையடித்த முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளான். கடந்த மூன்று நாட்களாக சென்னை உட்பட தமிழகம் முழுவதும் உள்ள பல டெபாசிட் வசதி கொண்ட எஸ்பிஐ வங்கிகளின் ஏடிஎம் மையங்களில் நூதன முறையில் பணம் திருடப்பட்டதாக 19 க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளது. மேலும், நேற்று சென்னையில் உள்ள பல எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம்களில் இருவர் கொள்ளையடித்துள்ளது கண்டறியப்பட்டது. இதனையடுத்து தற்காலிகமாக டெபாசிட் வசதிகண்ட எஸ்பிஐ வங்கியின் […]
முகநூலில் மூன்று வருடமாக காதலித்து விட்டு நேரில் வரச் சொல்லி காதலியிடம் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்ற காதலன் கைது. ஜார்க்கண்டில் வசித்து வரக்கூடிய ஒரு இளம் வயதுடைய பெண்மணி ஒருவரும் அபிஷேக் தாக்கூர் எனும் ஒரு இளைஞரும் பேஸ்புக் மூலமாக நண்பர்களாகி உள்ளனர். இருவருமே ஜார்கண்டில் வசித்து வந்ததால் நாளடைவில் இவர்களது நட்பு காதலாக மாறியுள்ளது. கடந்த மூன்று வருடங்களாக இவர்கள் இருவரும் தொடர்ந்து பேஸ்புக் மூலமாக பேசிக்கொண்டிருந்தனர். ஆனால் அந்தப் பெண்மணி வேலைக்காக ஜார்கண்டில் […]
இந்திய பிரதமர் மோடியின் சகோதரர் மகள் தமயந்தி பென் மோடி. இவர் அமிர்தசரஸில் இருந்து டெல்லிக்கு நேற்று காலை வந்தார். தமயந்தி பென் மோடி பழைய டெல்லி ரயில் நிலையத்தில் இருந்து டில்லியில் உள்ள சிவில் லைன் பகுதிக்கு ஆட்டோவில் சென்று உள்ளார். அப்போது அவர் இறங்கும் போது அங்கு வந்த 2 மர்ம நபர்கள் அவர் கையில் வைத்து இருந்த பர்ஸை பறித்து தப்பித்து விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் திருடன் திருடன் என […]