பாலிவுட் பட பாணியில் உணவகத்தில் அமர்ந்திருந்த கொள்ளை கும்பலை போலீசார் மடக்கிய வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. நேற்று அகமதாபாத்தில் சாலையோர உணவு கடையில் சாப்பிட்டு கொண்டு இருந்த நான்கு குற்றவாளிகளை போலீசார் பாலிவுட் பட பாணியில் கைது செய்துள்ளனர். இந்த குற்றவாளிகள் மீது கொடூரமான குற்றங்கள் மற்றும் கற்பழிப்பு தொடர்பான வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. வீடியோவில் உணவகத்தில் மாற்று உடையில் அமர்ந்திருந்த […]