ஹைதராபாத் : பர்தா அணிந்த இரண்டு மர்ம நபர்கள் நகைக்கடையில் உரிமையாளரை கத்தியை வைத்து தாக்கிவிட்டு நகையை கொள்ளையடித்து சென்ற சம்பவம் குறித்த வீடியோ வெளியாகி இருக்கிறது. ஹைதராபாத் மேட்சல் நகரம் ஜகதம்பாவில் இருக்கும் நகைக்கடைக்கு இன்று இரண்டு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பர்தா அணிந்துகொண்டு நகை வாங்கவந்தது போல உள்ளே நுழைந்தனர். கடையில் உரிமையாளர் மற்றும் வேலை பார்க்கும் மற்றோரு நபர் ஒருவரும் இருந்தனர். அப்போது பர்தா அணிந்துகொண்டு வந்த அந்த இருவரும் உரிமையாளரிடம் […]
அமெரிக்கா : முகமூடி அணிந்த இருபது பேர் அமெரிக்காவில் புனேவைத் தலைமையிடமாகக் கொண்ட நகைக்கடையில் புகுந்து கொள்ளையடித்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது. கலிபோர்னியாவின் சன்னிவேலில் இந்தியர் ஒருவருக்கு சொந்தமாக ‘பிஎன்ஜி ஜூவல்லர்ஸ்’ என்ற நகைக்கடை உள்ளது. அந்த நகைக்கடையில் ஒரே ஒரு பாதுகாவலர் மட்டும் நின்றுகொண்டு கையில் போனை வைத்து கொண்டு கடையை பார்த்துக்கொண்டு இருந்தார். அப்போது கடையை நோட்டமிட்டு இருந்த 20 பேர் கொண்ட மர்ம கும்பல் கையில் சுத்தியலுடன் விறு […]
மதுரவாயலில் மசாஜ் செண்டருக்குள் புகுந்து கத்தியை காட்டி பெண்களை மிரட்டிய கொள்ளையர்களை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த பொதுமக்கள். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மதுரவாயல் அடுத்த வானகரம் எனும் பகுதியில் ஐந்து இளம் பெண்களை வைத்து மசாஜ் சென்டர் நடத்தி வருகிறார் பவித்ரா. இங்கு வாடிக்கையாளர்கள் போல வந்த ஐந்து இளைஞர்களில் இரண்டு பேர் உள்ளே சென்று பெண்களின் கழுத்தில் கத்தியை வைத்து நகை கழட்டுமாறு மிரட்டியுள்ளனர். உடனே பயந்த பெண்கள் இவர்கள் இருவரையும் தள்ளி விட்டு வெளியே […]