Tag: Robber

ஓடும் ரயிலில் இளம்பெண் 8 பேரால் கூட்டு பாலியல் பலாத்காரம்..!

மும்பை நோக்கி சென்ற ரயிலில் 20 வயது பெண் 8 கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். லக்னோ-மும்பை எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் இகத்புரி மற்றும் காசரா நிலையங்களுக்கு இடையே நடந்தது. இந்த சம்பவத்தில் இருவரையும் ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர். முதற்கட்ட தகவலின்படி, லக்னோ-மும்பை  எக்ஸ்பிரஸ் ரயில் மாலை 6 மணியளவில் இகத்புரி ஸ்டேஷனை அடைந்தது. இகத்புரி நிலையத்தில் இருந்து மும்பை நோக்கி வந்துகொண்டிருந்த ரயில் இகத்புரி […]

gangrape 4 Min Read
Default Image

சிசிடிவி ரெக்கார்டர் என நினைத்து செட்டாப் பாக்ஸை களவாண்டு சென்ற புத்திசாலி திருடர்கள்..!

டெல்லி பெகும்பூர் பகுதியில் உள்ள ஒரு நகைக்கடையில் கடந்த சனிக்கிழமை திருட்டு சம்பவம் அரங்கேறியுள்ளது. இதுகுறித்து கடை உரிமையாளர் டெல்லி காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் விசாரணையை தொடங்கி உள்ள காவல் துறையினர், கடையில் உள்ள சிசிடிவி காட்சிகள் மூலம் ஆய்வு செய்தனர். சிசிடிவி காட்சிகளை வைத்து பார்க்கையில், திருடரின் முகம் மிகத் தெளிவாக பதிவாகியது. இதில், முதலாவதாக வாடிக்கையாளரை போல இரண்டு நபர்கள் வந்தனர். இவர்களை தொடர்ந்து, மேலும் இருவர் கடைக்குள் நுழைந்தனர். உடனே […]

#Delhi 3 Min Read
Default Image