Tag: road to thumba

குறும்படத்தை இயக்கி தங்கப் பதக்கத்தை வென்ற பிரபல நடிகை..!

நடிகை காயத்திரி புதிய குறும்படம் ஒன்றை இயக்கிய தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.  தமிழ் சினிமாவில் 18 வயசு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை காயத்திரி. அதனை தொடர்ந்து நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், பொன்மாலை பொழுது, புரியாத புதிர் போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானார். இந்த நிலையில் தற்போது நடிகை காயத்திரி மாமனிதன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். விரைவில் இந்த திரைப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகை காயத்திரி […]

gayathrie shankar 3 Min Read
Default Image