Tag: RMLIMS

பி.எஸ்சி டிகிரி முடித்தவர்களுக்கு அறிய வாய்ப்பு ..! RMLIMS-ல் 106 காலிப்பணியிடங்கள் ..!

RMLIMS : டாக்டர் ராம் மனோகர் லோஹியா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் (RMLIMS), லக்னோவில் ஆசிரியர் அல்லாத (குரூப் பி & சி) பணியிடங்களுக்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. தொழில்நுட்ப அதிகாரி, உணவியல் நிபுணர், கண் மருத்துவ நிபுணர் தரம் -I, தொழில்நுட்ப உதவியாளர் (Technical Assistant), தொழில்நுட்பவியலாளர் (Technologist) போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பு நடைபெற்று வருகிறது. இந்த இன்ஸ்டிடியூட்டில் மொத்தமாக 106  காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளனர். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அனைத்து தகுதி நிபந்தனைகளையும் பூர்த்தி […]

B.Sc Jobs.பி.எஸ்சி வேலை வாய்ப்புகள் 6 Min Read