சமீப காலமாக, பல பெரிய தமிழ் திரைப்படங்களின் படப்பிடிப்பு ஹைதராபாத் போன்ற வெளிநாடுகளில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் “AK61”-படத்திற்கான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து, தமிழகத்தில் படப்பிடிப்பு நடைபெறாததால் பெப்சி தொழிலாளர்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி அஜித்திற்கு நேரடியாக கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். இது குறித்து அவர் கூறியது” நடிகர் அஜித் […]
மே 31 வரை திரைத்துறை பணிகள் நிறுத்தப்படுகிறது என்று பெப்சி தலைவர் ஆர்.கே செல்வமணி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பெப்சி தலைவர் ஆர்.கே செல்வமணி, கொரோனா பரவல் காரணமாக மே 31 வரை திரைப்படம், சின்னத்திரை படப்பிடிப்பு உள்ளிட்ட பணிகள் நிறுத்தப்படுகிறது என்று அறிவித்துள்ளார். முன்னணி நடிகர், நடிகைகள் திரைப்பட தொழிலாளர்களுக்கு உதவ வேண்டும் என்றும் வலியுறுத்துள்ளார். மேலும், சென்ற வாரம் முதல்வர் முக ஸ்டாலினை சந்தித்து, கொரோனோ நிவாரண நிதியுதவியாக கூடுதலாக திரைப்பட […]
வரும் 14-ஆம் தேதி தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தேர்தல் நடைபெறும் என்று ஆர்.கே.செல்வமணி அறிவித்துள்ளார். இன்று சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய பெப்சி சங்க தலைவர் ஆர்.கே.செல்வமணி, வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் (ஃபெப்சி) தலைவர், 5 துணை தலைவர்கள், 5 இணை செயலாளர்கள், 1 பொதுச்செயலாளர், 1 பொருளார் என மொத்தம் 13 நபர்களுக்கு இந்த தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ளார். மேலும், இறுதி வேட்பாளர் பட்டியல் வரும் 7-ஆம் […]
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலின் தீவிரத்தை கட்டுப்படுத்த, இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிற நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நிதியுதவி வழங்குமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்நிலையில், ஆர்.கே.செல்வமணி அவர்கள் இன்று செய்தியாளர் சந்திப்பின் போது பேசுகையில், கொரோனாவுக்கு தற்போது வரை மருந்து இல்லாமல் இருப்பதால் இது ஒரு மிக பெரிய கொடுமையான நோய். ஒரு முறை இந்த நோய் வந்துவிட்டால் இதனை கட்டுபடுத்த முடியாமல் போய் விடும். அமெரிக்கா , இத்தாலி […]
கடந்த சில மாதங்களாக உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் நோயானது, பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கியுள்ளது. இந்த நோயானது தற்போது இந்தியாவில் மட்டுமல்லாது, தமிழகத்திலும் 10-க்கும் மேற்பட்டோரை பாதித்துள்ளது. இந்நிலையில், பள்ளி, கல்லூரி நிறுவனங்கள், மக்கள் கூடும் வணிக வளாகங்கள் மற்றும் திரையரங்குகள் அடைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பெப்சி நிறுவன தலைவர், ஆர்.கே.செல்வமணி அவர்கள் கூறுகையில், படப்பிடிப்பு முடங்கியதால் 15,000 சினிமா தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறியுள்ளார். இதனையடுத்து, நடிகர் சிவகார்த்திகேயன் 10 ஏற்கனவே லட்சம் நிதியுதவி […]
இயக்குனர் ஆர்.கே.செல்வமணி தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர் ஆவார். தமிழில் இவர் முதன்முதலாக இயக்கிய திரைப்படம் புலன் விசாரணை. அதனை தொடர்ந்து இவர் கேப்டன் பிரபாகரன், செம்பருத்தி அதிரடி படை போன்ற படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில், செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய செல்வமணி, ‘மக்களால் அங்கீகரிக்கப்பட்ட படங்களுக்கு மட்டுமே மத்திய அரசு விருது வழங்க வேண்டும் என்றும், திரைப்படத்துறைக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் தயாரித்த திரைப்படங்களுக்கு, அமெச்சூர் விருது வழங்கலாம் என்றும், விருதுகளை வழங்க சரியான விதிமுறைகளை மத்திய […]