”ஆர்.கே. நகர் எம்.எல்.ஏ.” என்ற லெட்டர்பேடில், கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்த டிடிவி தினகரன்…??

”ஆர்.கே. நகர் எம்.எல்.ஏ.” என்ற லெட்டர்பேடில், கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்த டிடிவி தினகரன்… நாட்டின் மதசார்பற்ற கொள்கைக்கு ஊறு விளையாமல் பாதுகாத்திடுவோம் என்பதை உறுதியாக தெரிவித்து, உலகெங்கும் வாழும் கிறிஸ்துவ சகோதரர்களுக்கு கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள் என அவர் தனது லட்டர் பேடில்  வாழ்த்து தெரிவித்துள்ளார்.  

டிடிவி தினகரனை எதிர்த்து போட்டியிட்ட திமுக, பாஜக,நாம் தமிழர் உள்ளிட்ட 56 வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பு

ஆர்.கே.நகரில் சுயேச்சை வேட்பாளர் டிடிவி தினகரன் 89,013 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். ஆர்.கே.நகர் வாக்கு எண்ணிக்கை நிறைவில் சுமார் 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் மதுசூதனனை தோற்கடித்து டிடிவி தினகரன் அபார வெற்றி பெற்றார். டிடிவி தினகரனை எதிர்த்து போட்டியிட்ட திமுக, பாஜக,நாம் தமிழர் உள்ளிட்ட 56 வேட்பாளர்கள் டெபாசிட் இழதுள்ளனர்.இதில் ஆளும்கட்சியான அதிமுக,  44,522 வாக்குகளைப் பெற்றதன் மூலம் டெபாசிட்டை தக்க வைத்தது. source: dinasuvadu.com

ஆர்.கே.நகரில் சுயேச்சை வேட்பாளர் டிடிவி தினகரன் 89,013 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்

ஆர்.கே.நகரில் சுயேச்சை வேட்பாளர் டிடிவி தினகரன் 89,013 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். ஆர்.கே.நகர் வாக்கு எண்ணிக்கை நிறைவில் சுமார் 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் மதுசூதனனை தோற்கடித்து டிடிவி தினகரன் அபார வெற்றி பெற்றார்.

ஆர்.கே நகர் தேர்தல் : 17ஆம் சுற்று வாக்கு எண்ணிக்கை நிலவரம் ..

ஆர்.கே. நகர் தேர்தல் முடிவுகள் -சுற்று- 17 டிடிவி தினகரன் (சுயேச்சை) -81,315 மதுசூதனன் (அதிமுக) – 44,522 மருதுகணேஷ் (திமுக) -22,962 கலைக்கோட்டுதயம் (நாம் தமிழர்) – 3,645 கரு. நாகராஜன் (பாஜக)- 1,236

பண நாயகம் வென்றுள்ளது, அதிகளவில் பணம் அளித்துள்ளனர் : கரு.நகராஜன்

  ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் ஜனநாயகம் வெல்லவில்லை,மாறாக அங்கு ஆளும்கட்சியின் பணநாயகம் தான் வென்றுள்ளது எனவும்,இத்தேர்தலில் வாக்களர்களுக்கு அதிகளவில் பணம் அளித்துள்ளனர். ஆர்.கே.நகர் தேர்தலில் இழந்த வாக்குகளை பாஜக மீண்டும் மீட்டெடுக்கும் என தெரிவித்துள்ளார் பிஜேபி வேட்பாளர் கரு.நகராஜன்