சென்னை : ‘அமரன்’ திரைப்படம் வெளியாகி 12 நாள்களில் ரூ.250 கோடியை வசூலித்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதன்மூலம், 250 கோடி பாக்ஸ் ஆஃபிஸில் இணைந்த 4ஆவது நடிகராக சிவகார்த்திகேயன் உருவெடுத்துள்ளார். முன்னதாக, ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் ஆகியோர் இந்த பட்டியலில் இருந்தனர். படத்தில் இஸ்லாமியர்களை தவறாக சித்தரித்துள்ளதாக விமர்சனங்கள் இருந்த போதிலும், தியேட்டர்களில் இப்படம் இன்னும் சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், ‘அமரன்’ திரைப்படம் அனைத்துத் திரையரங்குகளிலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதால் அதன் ஓட்ட வெளியீட்டை தள்ளிவைக்க வேண்டும் என […]
மேயதா மான், குளு குளு ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ரத்ன குமார் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களில் இணை எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார். இதில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து விக்ரம் கூட்டணி மீண்டும் இணையவுள்ளதாக புதிய தகவல் இணையத்தில் பரவி வருகிறது. அது என்னவென்றால், இயக்குனர் ரத்ன குமார் அடுத்ததாக நடிகரும் நடன இயக்குனருமான ராகவலாரன்ஸை வைத்து […]
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டான் திரைப்படம் வரும் மே 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தை பார்க்க ஒட்டு மொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர். இந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது தனது 20-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் , அடுத்தாக சிவகார்த்திகேயன் தனது 21-வது படத்தில் நடிக்கவுள்ளார். அந்த படத்தை படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். […]
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டான் திரைப்படம் வரும் மே 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தை பார்க்க ஒட்டு மொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர். அதற்கான ட்ரெய்லரும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை தொடர்ந்து. அடுத்த அப்டேட்டாக சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள 21-வது படத்திற்கான ஒரு புதிய அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அப்படத்தை தயாரிக்கவுள்ள ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. டான் படம் வெளியாகவுள்ள […]
விக்ரம் படத்தின் அப்டேட் விரைவில் வெளியாகவுள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் ராஜ் கமல் நிறுவனம் அறிவித்துள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் விக்ரம். இந்த படத்தை கமலஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். மேலும் ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன் பணியாற்றவுள்ளார். இந்த படத்திற்கான டைட்டில் டீசர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 7 ஆம் தேதி வெளியானது. வெளியாகி தற்போது யூடியூபில் […]