Mammootty : நடிகர் மம்மூட்டி ஈகோ பிடித்த ஆள் என்று இயக்குனர் ஆர்.கே.செல்வமணி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் மம்மூட்டி. 72 வயதான இவர் எப்போதுமே மற்றவர்களிடம் ஜாலியாக பேசுவதும் இயல்பாகவும் பழகுவது உண்டு, எனவே, இவரை பிடிக்காத ஆளே இருக்க முடியாது என்று கூட சொல்லலாம். ஆனால், தற்போது பிரபல இயக்குனரான ஆர்.கே. செல்வமணி பேட்டி ஒன்றில் மம்மூட்டி மிகவும் ஈகோ பிடித்த ஆள் என்று அவரை பற்றி […]
ஒளிப்பதிவு திருத்த சட்ட மசோதா நடைமுறைக்கு வந்தால் திரைப்படங்களை யாராலும் காப்பாற்ற முடியாது என ஃ பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி அவர்கள் கூறியுள்ளார். மத்திய அரசால் புதிதாக கொண்டுவரப்படவுள்ள ஒளிப்பதிவு திருத்த மசோதா திரையுலகினரின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என பல நடிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இது குறித்து தற்பொழுது ஃ பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்பொழுது பேசிய அவர், ஒளிப்பதிவு திருத்த சட்ட மசோதா படி ஒரு முறை […]
தமிழகத்தில் வருகின்ற 19-ம் தேதி முதல் அனைத்து விதமான படப்பிடிப்புகளும் ஒத்திவைப்படுவதாக இந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளத் தலைவர் ஆர்.கே செல்வமணி சென்னையில் பேட்டியளித்துள்ளார். மறுஒளிபரப்பு வரும் வரை தமிழகத்தில் படப்பிடிப்பில் ஒத்திவைக்கப்படுவதாக ஆர்கே செல்வமணி அறிவிப்ப்பை வெளியிட்டுள்ளார். படப்பிடிப்பு தொடர்பாக எந்தவிதமான பணிகளில் ஈடுபட வேண்டாம் எனவும் கூறியுள்ளார். மேலும் சின்னத்திரை படப்பிடிப்புகளும் ஒத்திவைக்குமாறு வேண்டுகோள் வைத்துள்ளார்.
மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் நடந்து வருவதால் அங்கு உள்ள ஓட்டல்கள் மற்றும் லாட்ஜுகளில் நல்ல பிசினஸ் நடந்துகொண்டு இருக்கிறது. இதனால் அங்கு உள்ளவர்கள் பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது. பத்து நாட்கள் படப்பிடிப்பு நடந்தால் நெய்வேலி மக்களுக்கு கோடிக்கணக்கில் வருமானம் கிடைக்கும் என ஆர்.கே.செல்வமணி கருத்து தெரிவித்தார். சென்னை வடபழனியில் உள்ள தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன அலுவலகத்தில் அதன் தலைவரும், திரைப்பட இயக்குனருமான ஆர்.கே. செல்வமணி இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது விஜய் […]
இன்று நடந்து முடிந்த தமிழ் திரைப்பட இயக்குனர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட இயக்குனர் ஆர்.கே.செல்வமணி வெற்றி பெற்றுள்ளார். தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்தில் காலியாக இருந்த தலைவர் பதவிக்கு தேர்தல் இல்லாமலே இயக்குனர் பாரதிராஜா ஒருமனதாக தேர்தெடுக்கப்பட்டார். பின்னர், சில நாட்களில் தலைவர் பதவியை பாரதிராஜா ராஜினாமா செய்தார். முறைப்படி தேர்தல் நடக்க வேண்டும் என்றும் கூறி இருந்தார். பொது செயலாளர் பதவிக்கு ஆர்.வி.உதயக்குமார் மற்றும் பொருளாளர் பதவிக்கு இயக்குனர் பேரரசு ஆகியோர் போட்டியின்றி […]