தூங்குவதற்கு தயாராகிய ரியோவை ரியோ, ரியோ ராஜ் என மெல்லிய குரலில் பிக்பாஸ் கூப்பிடுகிறார், இன்றைய டாஸ்க் குறித்தும் அவரிடம் விளக்கமளிக்கிறார். கடந்த 90 நாட்களுக்கு மேலாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இந்த வாரம் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் நடைபெறுகிறது. நேற்று இரு வித்தியாசமான போட்டிகள் நடைபெற்று அதில் பாலா மற்றும் ரம்யா வெற்றி பெற்றிருந்தனர். இந்நிலையில் இன்றும் போட்டிகள் கொடுக்கப்பட இருக்கிறது. இந்த வாரம் முழுவதும் […]