இந்தியா முழுவதும் கொரானா பரவலின் தீவிரத்தை தடுப்பதற்காக இந்திய அரசு நாடு முழுவதும், 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிரபல தமிழ் திரைப்பட நடிகரான ரியாஸ்கான், பனையூர் ஆதித்யாராம் நகர் 8-வது தெரிவில் தனது குடும்பத்துடன் வருகிறார். இவர் செவ்வாய்கிழமை இரவு தனது வீட்டில் இருந்துள்ளார். அப்போது அவரது வீட்டின் அருகே சுமார் 10 பேர் கூட்டமாக நின்று பேசிக் கொண்டிருந்துள்ளனர். இதனை பார்த்த ரியாஸ்கான், ஊரடங்கு அமலில் இருக்கும்போது கூட்டமாக நின்று பேசவேண்டாம் என […]