சென்னை : சினிமா உலகை போல கிரிக்கெட்டில் இருக்கும் சிலரும் அடிக்கடி சில சர்ச்சையான விஷயங்களில் சிக்கிவிட்டு விஷயம் பெரிதாக வெடித்த பிறகு விளக்கம் அளிப்பார்கள். மேலும் சிலர் இதனை பற்றி நாம் விளக்கம் கொடுத்தால் இன்னுமே இது பெரிய விஷயமாக மாறிவிடும் என்பதால் அமைதியாக இருப்பார்கள். அப்படி இல்லை என்றால் யூடியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுக்கும்போது இதனை பற்றி கேள்விகள் கேட்டால் பதில் சொல்லுவார்கள். அப்படி தான் இந்திய கிரிக்கெட் வீரர் ரியான் பராக் கடந்த […]